Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 Resources, agriculture, transport previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

15 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. பின்வருவனவற்றில் 2021-2022-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்மை சாகுபடியோடு தொடர்புடைய உண்மையான கூற்று(க்கள்) எவை/யாவை? (i) மயிலாடுதுறையில் தமிழ்நாட்டிலே அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. (ii) பெரம்பலூரில் தமிழ்நாட்டிலே அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. (iii) கள்ளக்குறிச்சியில் தமிழ்நாட்டிலே அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.

    1. A(i) மட்டும்
    2. B(i) மற்றும் (iii) மட்டும்
    3. C(i) மற்றும் (ii) மட்டும்
    4. D(ii) மற்றும் (iii) மட்டும்
    விடையைக் காட்டு

    D (ii) மற்றும் (iii) மட்டும்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    பெரம்பலூரில் தமிழ்நாட்டிலே அதிகப்பட்சமாக பச்சைக்கடலை கொள்முதல் செய்யப்பட்டது.

  2. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்

    1. Aகண்ட்லா
    2. Bசென்னை
    3. Cபாரதீப்
    4. Dகொல்கத்தா
    விடையைக் காட்டு

    A கண்ட்லா

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    குஜராத்தில் உள்ள கண்ட்லா, இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பெரிய துறைமுகமாகும்.

  3. மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்

    1. Aமும்பை
    2. Bஹுப்ளி
    3. Cபுது டெல்லி
    4. Dஜபல்பூர்
    விடையைக் காட்டு

    D ஜபல்பூர்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    மேற்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் தலைமையகம் ஜபல்பூரில் உள்ளது.

  4. பொருத்துக

    பொருத்துக:

    பட்டியல் Iபட்டியல் II
    அகண்ட்லா1மகாராஷ்டிரம்
    ஆஜவஹர்லால் நேரு2குஜராத்
    இபாரதீப்3மேற்கு வங்காளம்
    ஈஹால்தியா4ஒரிசா
    1. Aஅ 3ஆ 2இ 4ஈ 1
    2. Bஅ 4ஆ 1இ 3ஈ 2
    3. Cஅ 2ஆ 3இ 1ஈ 4
    4. Dஅ 2ஆ 1இ 4ஈ 3
    விடையைக் காட்டு

    D அ 2ஆ 1இ 4ஈ 3

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    கண்ட்லா குஜராத்தில் உள்ளது, ஜவஹர்லால் நேரு துறைமுகம் மகாராஷ்டிராவில் உள்ளது, பாரதீப் ஒரிசாவில் உள்ளது மற்றும் ஹால்தியா மேற்கு வங்காவில் உள்ளது.

  5. இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?

    1. Aலக்னோ
    2. Bசூரத்
    3. Cலூதியானா
    4. Dசண்டிகார்
    விடையைக் காட்டு

    B சூரத்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    குஜராத்தில் உள்ள சூரத், இந்தியாவின் முக்கிய வைரம் அறுக்கும் மற்றும் பளபளமாக்கும் மையமாகும்.

மீதமுள்ள 10 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்