TNPSC Group 4 Minor literature previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
2 questions
-
நீரோட்டக யமக அந்தாதி - நூலின் சிறப்பு யாது ?
- Aசிலேடையில் பாடுவது
- Bஇதழ்கள் ஒன்றோடொன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடுவது
- Cமழையினை ஏற்படுத்துவது
- Dஉவமை, அலங்காரங்களில் தனிச்சிறப்புடையது
Show answer
B இதழ்கள் ஒன்றோடொன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடுவது
AI-suggested answer
நீரோட்டக யமக அந்தாதி இதழ்கள் (உதடுகள்) ஒன்றோடொன்று பொருந்தாமல் ஒலிக்கும் எழுத்துகளால் மட்டுமே பாடப்பட்டது.
Neerottaka Yamaka Anthathi is composed with letters that never need the lips to touch.
-
பொருத்துக
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அதிருக்குற்றாலக் குறவஞ்சி 1புலவர் குழந்தை ஆஇராவண காவியம் 2குமரகுருபரர் இமீனாட்சியம்மைக் குறம் 3இரட்டைப்புலவர் ஈதில்லைக்கலம்பகம் 4திரிகூடஇராசப்பக்கவிராயர் - Aஅ 4ஆ 1இ 2ஈ 3
- Bஅ 1ஆ 4இ 3ஈ 2
- Cஅ 4ஆ 2இ 1ஈ 3
- Dஅ 3ஆ 2இ 1ஈ 4
Show answer
A அ 4ஆ 1இ 2ஈ 3
AI-suggested answer
திருக்குற்றாலக் குறவஞ்சி திரிகூடஇராசப்பக்கவிராயரால், இராவண காவியம் புலவர் குழந்தையால், மீனாட்சியம்மைக் குறம் குமரகுருபரரால் மற்றும் தில்லைக்கலம்பகம் இரட்டைப்புலவரால் இயற்றப்பட்டது.
Thirukutrala Kuravanji is by Thirikooda Rasappa Kavirayar, Ravana Kaviyam by Pulavar Kuzhandai, Meenakshiyammai Kuram by Kumaraguruparar and Thillai Kalambakam by the Irattai Pulavar.
Guides for this topic
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz