முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 Economy & e-governance of Tamil Nadu previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
4 வினாக்கள்
- குரூப் 4 2025 பொது அறிவு, Q155 தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் › தமிழ்நாட்டுப் பொருளாதாரம், மின் ஆளுமை
கூற்று மற்றும் காரணம்
கூற்று மற்றும் காரணத்தை நன்றாக புரிந்து கொண்ட பின் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
கூற்று (A)3 SPB i 2024-2025 பொருளாதார ஆய்வறிக்கையின் படி தமிழ்நாட்டின் நகர்ப்புற பணவீக்கம் 2019-2020 ஆம் ஆண்டில் 6% லிருந்து 2024-2025 ஆம் ஆண்டில் 4.5% ஆகக் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் கிராமப்புற ன பணவீக்கம் 5.4% என்ற விகிதத்தில் நிலையாக உள்ளது
காரணம் (R)இது முக்கியமாக அரசாங்கத்தினால் அமல்படுத்தப் பெறும் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் நூறு நாள் வேலைவாய்ப்பு உத்திரவாத -திட்டம் போன்ற பிற - வருமான ஆதரவுத் திட்டங்களால் ஏற்படுகிறது
- A[A] சரி, [R] தவறு
- B[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
- C[A] தவறு, [R] சரி
- D[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம் அல்ல
விடையைக் காட்டு
B [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
- குரூப் 4 2024 பொது அறிவு, Q185 தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் › தமிழ்நாட்டுப் பொருளாதாரம், மின் ஆளுமை
2022-2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதமான 7.24% உடன் ஒப்பிடும்போது, ___ % ஆக வளர்ந்துள்ளது.
- A8.10
- B8.12
- C8.15
- D8.19
விடையைக் காட்டு
D 8.19
TNPSC அதிகாரப்பூர்வ விடை
2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) சுமார் 8.19% ஆக வளர்ந்தது, இது இந்தியாவின் 7.24% வளர்ச்சையை விட அதிகமாகும்.
- குரூப் 4 2022 பொது அறிவு, Q152 தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் › தமிழ்நாட்டுப் பொருளாதாரம், மின் ஆளுமை
தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையச் சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைப்பிற்குத் தொடர்பு இல்லாத நிறுவனம் எது?
- Aசென்னைத் துறைமுகக் கழகம்
- Bதமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
- Cநேஷனல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட்
- Dசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
விடையைக் காட்டு
D சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
மாப்பேடு பல்முனையச் சரக்குப் போக்குவரத்துப் பூங்கா என்பது NHLML, சென்னைத் துறைமுகம், RVNL மற்றும் TIDCO ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் திட்டமாகும், இதில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) எந்தப் பங்கமும் கொண்டிருக்கவில்லை.
- குரூப் 4 2019 பொது அறிவு, Q125 தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் › தமிழ்நாட்டுப் பொருளாதாரம், மின் ஆளுமை
2017-18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு?
- A$1670
- B$2200
- C$1443
- D$2175
விடையைக் காட்டு
B $2200
AI பரிந்துரைத்த விடை
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்