Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 Welfare schemes & social justice previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

4 வினாக்கள்

  1. தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் (TNHSRP) பற்றிய தவறான கூற்றினை கண்டறிக: (i) இத்திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு அளிக்கின்றது. (ii) இந்த திட்டம் மத்திய மாநில அரசாங்கத்தால் 60 : 40 என்ற விகிதத்தில் பயன்பாட்டு நிதியுதவி வழங்கப்படுகிறது. (iii) இந்த முடிவு அடிப்படையில் அமைந்த திட்டத்தினை தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் செயல்படுத்தப்படுகிறது. (iv) இந்த திட்டம் SDG 9 ஐ இலக்காக அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.

    1. A(i) மற்றும் (iii) மட்டும்
    2. B(ii) மற்றும் (iii) மட்டும்
    3. C(ii) மற்றும் (iv) மட்டும்
    4. D(iii) மட்டும்
    விடையைக் காட்டு

    C (ii) மற்றும் (iv) மட்டும்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    LAHAT என்பது தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டத்திற்கு (TNHSRP) நிதி வழங்கும் நிறுவனம் அல்ல.

  2. கூற்று மற்றும் காரணம்

    கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றை ஆராய்க.

    கூற்று (A)2023 ஆம் ஆண்டு திறனறித் தேர்வுத் திட்டம் தொடங்கப்பட்டது.

    காரணம் (R)அரசுப் பள்ளி மாணவர்களை முதன்மை கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயில ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது.

    1. A[A] சரி, ஆனால் [R] தவறு
    2. B[A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்
    3. C[A] தவறு, [R] சரி
    4. D[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம் இல்லை
    விடையைக் காட்டு

    B [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    திறன்அரசு திட்டம் (2023) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக கல்வி உதவித்தொகையை வழங்குகிறது, எனவே R என்பது கூற்று (அ)-ஐ விளக்குகிறது.

  3. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களுக்கு, 2023-2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு மதிப்பீட்டில் ரூ. ------ கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    1. Aரூ. 3012.85
    2. Bரூ. 3212.85
    3. Cரூ. 3512.85
    4. Dரூ. 3552.85
    விடையைக் காட்டு

    C ரூ. 3512.85

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    அதிகாரப்பூர்வமான தரவுகளின்படி, 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ரூ. 3512.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடை (இ) சரி.

  4. பொருத்துக

    பொருத்துக:

    பட்டியல் Iபட்டியல் II
    அஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம்11993
    ஆநாட்டு சமூக உதவித் திட்டம்21977
    இவேலைவாய்ப்பு உறுதித் திட்டம்31995
    ஈகிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்41999
    1. Aஅ 3ஆ 2இ 1ஈ 4
    2. Bஅ 4ஆ 3இ 1ஈ 2
    3. Cஅ 4ஆ 2இ 1ஈ 3
    4. Dஅ 3ஆ 1இ 2ஈ 4
    விடையைக் காட்டு

    B அ 4ஆ 3இ 1ஈ 2

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களை அவற்றின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டுகளுடன் பொருத்துகிறது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்