முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2012 Current events previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
பொருத்துக
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அஉலக சுகாதார நிறுவனம் 1பாரிஸ் ஆபெண்கள் காப்பகம் 2ரோம் இஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 3நியூயார்க் ஈபன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி 4ஜெனீவா - Aஅ 3ஆ 4இ 2ஈ 1
- Bஅ 4ஆ 3இ 1ஈ 2
- Cஅ 2ஆ 3இ 4ஈ 1
- Dஅ 4ஆ 3இ 1ஈ 4
விடையைக் காட்டு
B அ 4ஆ 3இ 1ஈ 2
AI பரிந்துரைத்த விடை
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்