Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2018 Current events previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

8 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. 2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்

    1. Aவிண்வெளியில் புது உலகத்தினைத் தேடல்
    2. Bநலமுடைமைக்கான யோகா
    3. Cஉள்ளடங்கிய வளர்ச்சிக்கான நீர் மற்றும் ஆற்றல்
    4. Dஅமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமை
    விடையைக் காட்டு

    A விண்வெளியில் புது உலகத்தினைத் தேடல்

    AI பரிந்துரைத்த விடை

    The theme of World Space Week 2017 was 'Exploring New Worlds in Space'.

  2. 2017-ம் ஆண்டு, குவஹாட்டியில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொண்டவர்களுள் மிகச் சிறந்த வீரர் எனப் பாராட்டப்பட்டவர்

    1. Aநபின் சந்திரா
    2. Bசர்ஜுபாலா தேவி
    3. Cமினு பாசுமலரி
    4. Dஅங்குசிட்டா போரோ
    விடையைக் காட்டு

    D அங்குசிட்டா போரோ

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    குவஹாட்டியில் நடைபெற்ற 2017 உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் அங்குசிட்டா போரோ சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.

  3. பொருத்துக

    2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக:

    பட்டியல் Iபட்டியல் II
    அசெல்வி. சாய்கோம் மீராபாய் சானு1உலக இளநிலை (U-20) சதுரங்க சாம்பியன்ஷிப்
    ஆசெல்வி. மேரி காம்2உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப்
    இதிரு. கோபி தொனெக்கல்3ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
    ஈசெல்வன் அரவிந்த் சிதம்பரம்4ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்
    1. Aஅ 3ஆ 4இ 2ஈ 1
    2. Bஅ 2ஆ 3இ 4ஈ 1
    3. Cஅ 2ஆ 3இ 1ஈ 4
    4. Dஅ 3ஆ 2இ 1ஈ 4
    விடையைக் காட்டு

    B அ 2ஆ 3இ 4ஈ 1

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    விளக்கம்: 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை அவர்களின் பதக்கங்களுடன் பொருத்துகிறது.

  4. எந்த மாநில அரசு க்யான்குஞ் மின்-வகுப்புத் திட்டத்தினைத் தொடங்கியது?

    1. Aஆந்திரப் பிரதேசம்
    2. Bடெல்லி
    3. Cகேரளா
    4. Dகுஜராத்
    விடையைக் காட்டு

    D குஜராத்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    குஜராத் அரசு ஸ்மார்ட் இ-வகுப்பறைகளை (smart e-classrooms) கொண்ட க்யான்குஞ் திட்டத்தைத் தொடங்கியது.

  5. பொருந்தாததைக் கண்டுபிடி

    கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு.

    1. Aதிரிஷா தேப்
    2. Bநிட்டல் பால்
    3. Cலில்லி சானு பூனம்
    4. Dஜோதி சுரேகா வென்னம்
    விடையைக் காட்டு

    B நிட்டல் பால்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    விடை (ஆ) சரியான விடை. ஏனெனில், விடை (அ) தமிழ் பெயர்கள் மற்றும் குடும்பப் பெயர்களைக் கொண்ட முறையைப் பின்பற்றுவதில்லை.

மீதமுள்ள 3 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்