முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2019 Current events previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
3 வினாக்கள்
-
100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?
- Aஜெய்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்
- Bகுஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்
- Cடெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்
- Dசென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
விடையைக் காட்டு
C டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
அதிகாரப்பூர்வமான விடைக் குறிப்பின்படி, உலகின் முதல் 100% சூரிய சக்தியால் இயங்கும் மெட்ரோவாக மாற இலக்கு நிர்ணயித்துள்ள நிறுவனம் டெல்லி மெட்ரோ ஆகும்.
-
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? 1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது 2. அதன் மையக் கருத்து நெகிழி மாசு
- A1, 2 ஆகியவை சரி
- B1சரி, 2 தவறு
- C1.2 ஆகியவை தவறு
- D2 சரி, 1 தவறு
விடையைக் காட்டு
B 1சரி, 2 தவறு
TNPSC அதிகாரப்பூர்வ விடை
2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் 'காற்று மாசுவை முறியற்றுவோம்' (Beat Air Pollution) என்ற மையக்கருத்துடன் நடைபெற்றது.
-
எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?
- A2 அக்டோபர் 2013
- B15 ஆகஸ்ட் 2014
- C2 அக்டோபர் 2015
- D2அக்டோபர் 2016
விடையைக் காட்டு
B 15 ஆகஸ்ட் 2014
TNPSC அதிகாரப்பூர்வ விடை
பிரதமர் 15 ஆகஸ்ட் 2014 அன்று ஸ்வச் பாரத் அபியானை அறிவித்தார் (இது 2 அக்டோபர் 2014 அன்று தொடங்கப்பட்டது).
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்