Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2012 General Science previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

21 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. பொருத்துக

    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

    பட்டியல் Iபட்டியல் II
    அஎச். ஜே. பாபா1அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழகம்
    ஆஎஸ். எஸ். பட்நாகர்2அணுசக்தி துறை
    இடி. எஸ். கோத்தாரி3விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
    ஈவிக்ரம் சாராபாய்4பாதுகாப்பு அறிவியல் நிறுவனம்
    1. Aஅ 2ஆ 1இ 4ஈ 3
    2. Bஅ 2ஆ 4இ 1ஈ 3
    3. Cஅ 1ஆ 2இ 3ஈ 4
    4. Dஅ 3ஆ 2இ 4ஈ 1
    விடையைக் காட்டு

    A அ 2ஆ 1இ 4ஈ 3

    AI பரிந்துரைத்த விடை

    அறிஞர்களை அவர்களின்ந்தம் சார்ந்த துறைகளுடன் சரியாகப் பொருத்துதல்.

  2. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி. I. நாட்டின் அனைத்து அணுசக்தி நடவடிக்கைகளுக்கும் கொள்கை வகுக்க ஹோமி ஜே. பாபா தலைமையில் அணுசக்தி ஆணையம் அமைக்கப்பட்டது. II. 1956ல் இந்தியாவின் முதல் அணு உலை பம்பாய் அருகே டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இவற்றுள் எது / எவை சரி?

    1. AI மட்டும்
    2. BII மட்டும்
    3. CI மற்றும் II
    4. DI உம் இல்லை II உம் இல்லை
    விடையைக் காட்டு

    C I மற்றும் II

    AI பரிந்துரைத்த விடை

    இரண்டு கூற்றுகளுமே சரி: ஹோமி ஜே. பாபாவின் தலைமையில் அணுசக்தி ஆணையம் (AEC) அமைக்கப்பட்டது மற்றும் 1956-ல் டிராம்பேயில் அணு உலை செயல்படத் தொடங்கியது.

  3. பொருத்துக

    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு (கணினி தலைமுறைகள்):

    பட்டியல் Iபட்டியல் II
    அதற்போதைய தலைமுறை1வால்வுகள்
    ஆமுதலாவது2ஒருங்கிணைந்த மின்சுற்று
    இஇரண்டாவது3ஐந்தாம் தலைமுறை
    ஈமூன்றாவது4டிரான்சிஸ்டர்
    1. Aஅ 2ஆ 3இ 4ஈ 1
    2. Bஅ 4ஆ 2இ 1ஈ 3
    3. Cஅ 3ஆ 1இ 4ஈ 2
    4. Dஅ 1ஆ 4இ 3ஈ 2
    விடையைக் காட்டு

    C அ 3ஆ 1இ 4ஈ 2

    AI பரிந்துரைத்த விடை

  4. மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது?

    1. Aபிட்யூட்டரி சுரப்பி
    2. Bதைராய்டு சுரப்பி
    3. Cகணைய சுரப்பி
    4. Dஅட்ரீனல் சுரப்பி
    விடையைக் காட்டு

    D அட்ரீனல் சுரப்பி

    AI பரிந்துரைத்த விடை

    அட்ரீனல் சுரப்பிகள் சிறுநீரகங்களின் மேல் பகுதியில் அமைந்துள்ளன.

  5. கண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை ........ என்று அழைக்கப்படுகிறது

    1. Aரெடினோபதி
    2. Bகண்புரை
    3. Cஅஸ்டிக் மாட்டிசம்
    4. Dபிரஸ்பியோபியா
    விடையைக் காட்டு

    B கண்புரை

    AI பரிந்துரைத்த விடை

    பார்வைக்கண்ணின் லென்ஸ் (lens) மேலக்கலங்கி, ஒளிபுகாத தன்மையைப் பெறுவது கண்புரை என்று அழைக்கப்படுகிறது.

மீதமுள்ள 16 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்