முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2025 Geography previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
பின்வருவனவற்றில் 2021-2022-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்மை சாகுபடியோடு தொடர்புடைய உண்மையான கூற்று(க்கள்) எவை/யாவை? (i) மயிலாடுதுறையில் தமிழ்நாட்டிலே அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. (ii) பெரம்பலூரில் தமிழ்நாட்டிலே அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. (iii) கள்ளக்குறிச்சியில் தமிழ்நாட்டிலே அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
- A(i) மட்டும்
- B(i) மற்றும் (iii) மட்டும்
- C(i) மற்றும் (ii) மட்டும்
- D(ii) மற்றும் (iii) மட்டும்
விடையைக் காட்டு
D (ii) மற்றும் (iii) மட்டும்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
பெரம்பலூரில் தமிழ்நாட்டிலே அதிகப்பட்சமாக பச்சைக்கடலை கொள்முதல் செய்யப்பட்டது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்