முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2024 Indian National Movement previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
5 வினாக்கள்
-
சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஆரம்ப மொத்த முதலீட்டு தொகை
- A₹ 2 இலட்சம்
- B₹ 5 இலட்சம்
- C₹ 8 இலட்சம்
- D₹ 10 இலட்சம்
விடையைக் காட்டு
D ₹ 10 இலட்சம்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
வ.ஓ. சிதம்பரம் பிள்ளை தொடங்கிய சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் ரூ. 10 லட்சம் முதலீட்டுடன் தொடங்கப்பட்டது.
-
புரட்சிகர நடவடிக்கைகளுக்காக ராம்பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்ஃபாகுல்லா கானும் ------ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
- Aசிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதானத் தாக்குதல்
- Bகாகோரி சதி வழக்கு
- Cலாகூர் சதி வழக்கு
- Dமத்தியச் சட்டப் பேரவையில் புகைக்குண்டு வீசியதற்காக
விடையைக் காட்டு
B காகோரி சதி வழக்கு
TNPSC அதிகாரப்பூர்வ விடை
பிஸ்மில் மற்றும் அஷ்ஃபாகுல்லா கான்கள் காகோரி சதி வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டனர்.
-
அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடியவர் யார்?
- Aசித்தரஞ்சன் தாஸ்
- Bபாலகங்காதர திலகர்
- Cவ.உ. சிதம்பரம்
- DG. சுப்ரமணியம்
விடையைக் காட்டு
A சித்தரஞ்சன் தாஸ்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
சித்தரஞ்சன் தாஸ் அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆகியோபிந்தோ கோஸ் மற்றும் இதர புரட்சிகரவாதிகளுக்காக வாதாடினார்.
-
வங்கப் பிரிவினையின் போது ரக்ஷாபந்தன் விழாவைப் பெருமளவில் மக்கள் பங்கேற்புடன் தொடக்கி வைத்தவர்
- Aஎம்.கே. காந்தி
- Bஜவஹர்லால் நேரு
- Cசுரேந்திரநாத் பானர்ஜி
- Dரவீந்திரநாத் தாகூர்
விடையைக் காட்டு
D ரவீந்திரநாத் தாகூர்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
வங்கப் பிரிவினையின் போது ஒற்றுமையின் அடையாளமாக ரவீந்திரநாத் தாகூர் ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார்.
-
“நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்?” என்ற புத்தகத்தின் ஆசிரியர்
- Aஈ.வே.ரா. பெரியார்
- Bசி.என். அண்ணாதுரை
- Cபகத்சிங்
- Dராஜகுரு
விடையைக் காட்டு
C பகத்சிங்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
பகத்சிங் 1930-இல் 'நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்?' என்ற கட்டுரையை எழுதினார்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்