முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2012 Indian Polity previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
6 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
-
நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது
- Aகுடியரசுத் தலைவர்
- Bபிரதம அமைச்சர்
- Cமக்களவை சபாநாயகர்
- Dநிதி அமைச்சர்
விடையைக் காட்டு
A குடியரசுத் தலைவர்
AI பரிந்துரைத்த விடை
அரசியலமைப்பு சட்டத்தின் 280-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் நிதிக்குழுவையும் அதன் தலைவரையும் நியமிக்கிறார்.
-
கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக: I. திரு. சரண்சிங் II. திரு. வி. பி. சிங் III. திரு. லால்பகதூர் சாஸ்திரி IV. திரு. சந்திரசேகர்
- AIII, I, II & IV
- BIV, II, III & I
- CII, III, IV & I
- DIV, III, I & II
விடையைக் காட்டு
A III, I, II & IV
AI பரிந்துரைத்த விடை
காலவரிசைப்படி: லால் பகதூர் சாஸ்திரி, சரண் சிங், வி.பி. சிங், சந்திரசேகர்.
-
கூற்று மற்றும் காரணம்
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A)பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம் செய்யப்பட்டது
காரணம் (R)மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது
- A(A) மற்றும் (R) இரண்டும் தவறு, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- B(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- C(A) சரி, ஆனால் (R) தவறு
- D(A) தவறு, ஆனால் (R) சரி
விடையைக் காட்டு
B (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
AI பரிந்துரைத்த விடை
பிரஞ்சு அறிஞர் டெஸ்டட் டி ட்ரேசி 'ஐடியோலஜி' (ideology) என்ற சொல்லை உருவாக்கினார், இதன் பொருள் கருத்துக்களின் மற்றும் நம்பிக்கைகளின் அமைப்பு என்பதாகும்.
-
பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது ?
- Aஅவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
- Bஅவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
- Cஅவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
- Dஅவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதி பெற்றிருக்க வேண்டும்
விடையைக் காட்டு
B அவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
AI பரிந்துரைத்த விடை
பதின்று (66)வது சட்டப்பிரிவின் கீழ், இந்திய துணை குடியரசுத்தலைவருக்கு இந்தி மொழி தெரிந்திருப்பது ஒரு அரசியலமைப்பு ரீதியான தகுதியாக இல்லை.
-
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும் ?
- Aஇந்திய திட்டமிடலின் தந்தை — காந்திஜி
- Bதமிழ்நாட்டின் முதல் ஆளுநர் — P. C. அலெக்சாண்டர்
- Cஇந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்தி
- Dஇந்தியாவின் முதல் ஜனாதிபதி — நேரு
விடையைக் காட்டு
C இந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்தி
AI பரிந்துரைத்த விடை
இந்திரா காந்தி 1966-இல் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.
மீதமுள்ள 1 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்