முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2025 Indian Polity previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
8 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
-
பின்வருவனவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவற்றை கண்டறிக: (1) லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் – ஜனவரி 16, 2014 (2) தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது – அக்டோபர் 10, 2004 (3) இந்தியத் தேர்தல் ஆணையம் – சட்டப்பிரிவு 324 (4) இந்திய தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் – 1960
- A(1) மற்றும் (3)
- B(2) மற்றும் (4)
- C(3) மற்றும் (4)
- D(4) மற்றும் (1)
விடையைக் காட்டு
B (2) மற்றும் (4)
TNPSC அதிகாரப்பூர்வ விடை
தமிழ் 2004 அக்டோபர் 12 அன்று செம்மொழியாக அறிவிக்கப்பட்டது, எனவே கொடுக்கப்பட்டுள்ள தேதி தவறானது.
-
இந்திய அரசமைப்பின் 42-ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?
- Aஜவஹர்லால் நேரு
- Bவி.பி. சிங்
- Cஇந்திராகாந்தி
- Dமொரார்ஜி தேசாய்
விடையைக் காட்டு
C இந்திராகாந்தி
TNPSC அதிகாரப்பூர்வ விடை
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 42-வது திருத்தம் 1976-ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது.
-
பொருத்துக
கீழ்கண்டவற்றைப் பொருத்துக (சட்டத்தின் பெயர் – இயற்றப்பட்ட ஆண்டு):
பட்டியல் I பட்டியல் II அநுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 11930 ஆமருந்துக் கட்டுப்பாடு சட்டம் 21987 இஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம் 31950 ஈபொருட்கள் விற்பனைச் சட்டம் 41969 - Aஅ 2ஆ 3இ 4ஈ 1
- Bஅ 3ஆ 1இ 2ஈ 4
- Cஅ 1ஆ 3இ 4ஈ 2
- Dஅ 4ஆ 1இ 2ஈ 3
விடையைக் காட்டு
A அ 2ஆ 3இ 4ஈ 1
TNPSC அதிகாரப்பூர்வ விடை
இந்திய சட்டத்தில் உள்ள சட்டங்களை அவற்றின் நடைமுறைக்கு வந்த ஆண்டுகளுடன் பொருத்துதல்.
-
கூற்று மற்றும் காரணம்
கருத்து [A] மற்றும் காரணம் [R] வினாவை கருதுக.
கூற்று (A)குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.
காரணம் (R)நீதிபதிகளை நியமனம் செய்யும் பொழுது சட்ட அமைச்சரையும் கலந்தாலோசிக்க வேண்டும்.
- A[A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
- B[A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
- C[A] சரி ஆனால் [R] தவறு
- D[A] தவறு ஆனால் [R] சரி
விடையைக் காட்டு
C [A] சரி ஆனால் [R] தவறு
TNPSC அதிகாரப்பூர்வ விடை
-
மாநிலங்களுக்கிடையேயான குழுக்களை காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தவும்: (1) புன்ச்சி குழு (2) இராஜமன்னார் குழு (3) சர்க்காரியா குழு (4) வெங்கட செல்லையா குழு
- A(3), (4), (2), (1)
- B(2), (1), (4), (3)
- C(2), (4), (3), (1)
- D(2), (3), (4), (1)
விடையைக் காட்டு
D (2), (3), (4), (1)
TNPSC அதிகாரப்பூர்வ விடை
இராஜமன்னார் குழு முதலில், அதைத் தொடர்ந்து பஞ்ச்ஹி, சர்க்காரியா மற்றும் வெங்கடச்சாளியா குழுக்கள் வந்தன.
மீதமுள்ள 3 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்