Skip to content

TNPSC Group 4 2012 Grammar previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

5 questions

  1. இன்ப மிகுதி -- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க

    1. Aபாலோடு சர்க்கரை கலந்தது
    2. Bபாலோடு பழம் கலந்தது போல
    3. Cநழுவிப் பாலில் விழுந்தது போல
    4. Dபாலோடு தேன் கலந்தது
    Show answer

    D பாலோடு தேன் கலந்தது

    AI-suggested answer

    பாலுடன் கலந்த தேன் அதிக இனிப்பையும் மகிழ்ச்சியையும் குறிக்கும்.

    Honey mixed with milk expresses excess sweetness and joy.

  2. “மாட்சி” என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக

    1. Aதொழிற்பெயர்
    2. Bபண்புப்பெயர்
    3. Cவினையாலணையும் பெயர்
    4. Dகாலப்பெயர்
    Show answer

    B பண்புப்பெயர்

    AI-suggested answer

    மாட்சி' என்பது ஒரு பண்பை (பெருமதி) குறிக்கும் சொல்லாக இருப்பதால், அது பண்புப்பெயர் ஆகும்.

    மாட்சி names a quality (greatness), so it is a பண்புப்பெயர்.

  3. பொருந்தாததைக் கண்டுபிடி

    பொருந்தாத இணையைக் கண்டறிக

    1. ARedo — மீண்டும் செய்
    2. BRecur - திரும்பவும் நிகழ்
    3. CRectum — மலக்குடல்
    4. DRectal — சரிக்கட்டக்கூடிய
    Show answer

    D Rectal — சரிக்கட்டக்கூடிய

    AI-suggested answer

    Rectal என்பது மலக்குடல் (rectum) தொடர்பானதைக் குறிக்கும், எனவே அதனை 'சரிக்கட்டக்கூடிய' என்று இணைப்பது தவறு.

    Rectal means related to the rectum, so pairing it with 'சரிக்கட்டக்கூடிய' (rectifiable) is wrong.

  4. “ஆற்றீர்' - வேர்ச்சொல்லை தேர்வு செய்

    1. Aஆற்றி
    2. Bஆற்றிய
    3. Cஆற்று
    4. Dஆற்றுதல்
    Show answer

    C ஆற்று

    AI-suggested answer

    ஆற்றீர்' என்பதன் வேர்ச்சொல் 'ஆற்று' ஆகும்.

    The root verb of 'ஆற்றீர்' is 'ஆற்று'.

  5. “இயைந்தவர்' — இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க

    1. Aஇயைந்த
    2. Bஇயை
    3. Cஇயைந்து
    4. Dஇயைதல்
    Show answer

    B இயை

    AI-suggested answer

    இயைந்தவர்' என்பதன் வேர்ச்சொல் 'இயை' ஆகும்.

    The root verb of 'இயைந்தவர்' is 'இயை'.

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz