Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2018 Development administration in Tamil Nadu previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. பொருத்துக

    பொருத்துக:

    பட்டியல் Iபட்டியல் II
    அஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம்11993
    ஆநாட்டு சமூக உதவித் திட்டம்21977
    இவேலைவாய்ப்பு உறுதித் திட்டம்31995
    ஈகிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்41999
    1. Aஅ 3ஆ 2இ 1ஈ 4
    2. Bஅ 4ஆ 3இ 1ஈ 2
    3. Cஅ 4ஆ 2இ 1ஈ 3
    4. Dஅ 3ஆ 1இ 2ஈ 4
    விடையைக் காட்டு

    B அ 4ஆ 3இ 1ஈ 2

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களை அவற்றின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டுகளுடன் பொருத்துகிறது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்