Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2025 Development administration in Tamil Nadu previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் (TNHSRP) பற்றிய தவறான கூற்றினை கண்டறிக: (i) இத்திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு அளிக்கின்றது. (ii) இந்த திட்டம் மத்திய மாநில அரசாங்கத்தால் 60 : 40 என்ற விகிதத்தில் பயன்பாட்டு நிதியுதவி வழங்கப்படுகிறது. (iii) இந்த முடிவு அடிப்படையில் அமைந்த திட்டத்தினை தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் செயல்படுத்தப்படுகிறது. (iv) இந்த திட்டம் SDG 9 ஐ இலக்காக அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.

    1. A(i) மற்றும் (iii) மட்டும்
    2. B(ii) மற்றும் (iii) மட்டும்
    3. C(ii) மற்றும் (iv) மட்டும்
    4. D(iii) மட்டும்
    விடையைக் காட்டு

    C (ii) மற்றும் (iv) மட்டும்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    LAHAT என்பது தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டத்திற்கு (TNHSRP) நிதி வழங்கும் நிறுவனம் அல்ல.

  2. கூற்று மற்றும் காரணம்

    கூற்று மற்றும் காரணத்தை நன்றாக புரிந்து கொண்ட பின் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

    கூற்று (A)3 SPB i 2024-2025 பொருளாதார ஆய்வறிக்கையின் படி தமிழ்நாட்டின் நகர்ப்புற பணவீக்கம் 2019-2020 ஆம் ஆண்டில் 6% லிருந்து 2024-2025 ஆம் ஆண்டில் 4.5% ஆகக் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் கிராமப்புற ன பணவீக்கம் 5.4% என்ற விகிதத்தில் நிலையாக உள்ளது

    காரணம் (R)இது முக்கியமாக அரசாங்கத்தினால் அமல்படுத்தப் பெறும் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் நூறு நாள் வேலைவாய்ப்பு உத்திரவாத -திட்டம் போன்ற பிற - வருமான ஆதரவுத் திட்டங்களால் ஏற்படுகிறது

    1. A[A] சரி, [R] தவறு
    2. B[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
    3. C[A] தவறு, [R] சரி
    4. D[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம் அல்ல
    விடையைக் காட்டு

    B [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

  3. கூற்று மற்றும் காரணம்

    கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    கூற்று (A)கோவிட்-19. பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களிடையே. ஏற்படும் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் செயல்படுத்தப்படுகிறது

    காரணம் (R)இந்தத்' திட்டத்தில், தன்னார்வலர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாற்றுவழிகள் சொன்ட கல்வியை வழங்குகிறார்கள்

    1. A[A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
    2. B[A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமில்லை
    3. C[A] உண்மை, ஆனால் [R] தவறு
    4. D[A] தவறு, ஆனால் [R] உண்மை
    விடையைக் காட்டு

    A [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    கொரோனா-19 (Covid-19) காரணமாக ஏற்பட்ட கற்றல் இடைவெளிகளைப் போக்க 'இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடங்கப்பட்டது, மேலும் இதன் தன்னார்வலர்கள் மாணவர்களின் இல்லத்திற்கே சென்று குறைதீர் கற்றல் வகுப்புகளை வழங்குகிறார்கள்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்