முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2014 History, culture & movements of Tamil Nadu previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
3 வினாக்கள்
- குரூப் 4 2014 பொது அறிவு, Q135 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
மொழி என்பது ________ கருவி.
- Aபோக்குவரத்து
- Bநீர்ப்பாசனம்
- Cதகவல் தொடர்பு
- Dஆன்மிகம்
விடையைக் காட்டு
C தகவல் தொடர்பு
TNPSC அதிகாரப்பூர்வ விடை
மொழி என்பது மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு தகவல் தொடர்பு கருவியாகும்.
-
நெற்கட்டும்செவல் பகுதியை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி யார்?
- Aகர்னல் ஹெரான்
- Bகர்னல் கேம்பெல்
- Cஜாக்சன் துரை
- Dபுலித்தேவர்
விடையைக் காட்டு
B கர்னல் கேம்பெல்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
கர்னல் கேம்பெல், 1767-இல் புலித்தேவரின் கோட்டையான நெற்கட்டும்செவலை கைப்பற்றினார்.
-
2014-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு அவ்வையார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
- Aடாக்டர். கே. மாதங்கி இராம கிருஷ்ணன்
- Bகிரண்பேடி
- Cஅருந்ததி ராய்
- Dடாக்டர். டெய்சி கிருஸ்டினா
விடையைக் காட்டு
A டாக்டர். கே. மாதங்கி இராம கிருஷ்ணன்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
2014-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் அவ்வையார் விருதுக்கு டாக்டர். கே. மாதங்கி இராம கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்