முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2016 History, culture & movements of Tamil Nadu previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
4 வினாக்கள்
-
பொருத்துக
சரியாக பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II அசமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே 1காலங்காலமாக பதிந்த எண்ணம் ஆபெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் 2Dr. முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது இகுழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது 3சமூக நீதி ஈஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் 4தடை சட்டம் - Aஅ 3ஆ 1இ 4ஈ 2
- Bஅ 2ஆ 3இ 1ஈ 4
- Cஅ 1ஆ 4இ 2ஈ 3
- Dஅ 4ஆ 2இ 3ஈ 1
விடையைக் காட்டு
A அ 3ஆ 1இ 4ஈ 2
TNPSC அதிகாரப்பூர்வ விடை
சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்குவது சமூக நீதி ஆகும், பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பது காலங்காலமாகப் பதிந்த எண்ணம் ஆகும், குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்த தடைசட்டம் தேவை, மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை டாக்டர் முத்துலட்சுமியின் புகழைப் பரப்புகிறது.
-
புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ———— கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
- Aகுடுமியான்மலை
- Bமாமண்டூர்
- Cஉத்திரமேரூர்
- Dமகேந்திரவாடி
விடையைக் காட்டு
A குடுமியான்மலை
TNPSC அதிகாரப்பூர்வ விடை
குடுமியான்மலை பல்லவ கல்வெட்டு புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியரைப் பற்றி குறிப்பிடுகிறது.
-
களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
- Aவஜ்ஜிரநந்தி
- Bபார்சுவ முனிவர்
- Cமகாவீரர்
- Dமகாகசபர்
விடையைக் காட்டு
A வஜ்ஜிரநந்தி
TNPSC அதிகாரப்பூர்வ விடை
கலப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை சமண துறவி வஜ்ஜிரநந்தி நிறுவினார்.
- குரூப் 4 2016 பொது அறிவு, Q180 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › சமூக சீர்திருத்தம், திராவிட இயக்கங்கள்
'சத்யமேவ ஜெயதே' என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் 'வாய்மையே வெல்லும்' என்று மாற்றியவர்
- Aஅரவிந்த கோஷ்
- Bபெரியார்
- Cகாமராசர்
- Dஅண்ணாதுரை
விடையைக் காட்டு
D அண்ணாதுரை
TNPSC அதிகாரப்பூர்வ விடை
சி.என். அண்ணாதுரை, முதலமைச்சராக இருந்தபோது 'வாய்மையே வெல்லும்' என்ற தமிழ் அரசுக் குறிக்கோளை ஏற்றுக்கொண்டார்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்