Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2022 History, culture & movements of Tamil Nadu previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

11 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. பொருந்தாததைக் கண்டுபிடி

    பொருந்தாததைக் கண்டுபிடி.

    1. Aஇளஞ்சேட்சென்னி
    2. Bகோச்செங்கணான்
    3. Cபெருஞ்சேரல் இரும்பொறை
    4. Dபெருநற்கிள்ளி
    விடையைக் காட்டு

    C பெருஞ்சேரல் இரும்பொறை

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    பெருஞ்சேரல் இரும்பொறை ஒரு சேர மன்னர் ஆவார், மற்றவர்கள் சோழ மன்னர்கள் ஆவர்.

  2. வரிசைப்படுத்து

    கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக: 1. புலித்தேவரின் இறப்பு 2. குயிலியின் இறப்பு 3. கட்டபொம்மனின் இறப்பு 4. மருது சகோதரர்களின் இறப்பு

    1. A2, 3, 1, 4
    2. B1, 2, 3, 4
    3. C1, 3, 2, 4
    4. D3, 1, 4, 2
    விடையைக் காட்டு

    B 1, 2, 3, 4

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    புலித்தேவர் 1767-இல், குயிலி 1780-இல், கட்டபொம்மன் 1799-இல் மற்றும் மருது சகோதரர்கள் 1801-இல் இறந்தனர்.

  3. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

    1. Aமூவலூர் ராமாமிர்தம்
    2. Bமுத்துலெட்சுமி ரெட்டி
    3. Cதர்மாம்பாள்
    4. Dபண்டிதர் ராமாபாய்
    விடையைக் காட்டு

    B முத்துலெட்சுமி ரெட்டி

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் ஆவார்.

  4. பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது ?

    1. Aசாக்கிய பெளத்த சங்கம்
    2. Bஅத்வைதானந்த சபா
    3. Cஅகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம்
    4. Dஆதி திராவிட மகாஜன சபை
    விடையைக் காட்டு

    D ஆதி திராவிட மகாஜன சபை

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    ரெட்டமலை சீனிவாசன் ஆதி திராவிட மகாஜன சபையைத் தோற்றுவித்தார்.

  5. கூற்று மற்றும் காரணம்

    கூற்று மற்றும் காரணம் ஆகியவற்றை ஆராய்க.

    கூற்று (A)இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.

    காரணம் (R)மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.

    1. Aகூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
    2. Bகூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
    3. Cகூற்று சரி, காரணம் தவறு
    4. Dகூற்று தவறு, காரணம் சரி
    விடையைக் காட்டு

    A கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    விருந்தோம்பல், ஈகை, அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை மக்கள் ஒற்றுமையாக வாழ உதவுகின்றன, எனவே (R) என்பது (A) கூற்றை சரியாக விளக்குகிறது.

மீதமுள்ள 6 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்