முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC Group 4 2025 History, culture & movements of Tamil Nadu previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
16 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
- குரூப் 4 2025 பொது அறிவு, Q104 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › சமூக சீர்திருத்தம், திராவிட இயக்கங்கள்
கூற்று மற்றும் காரணம்
கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றைக் கருதுக. பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
கூற்று (A)அரசு, புறம்போக்கு நிலங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு வழங்குவதன் வாயிலாக அரசின் நிதி வருவாயினை பெருக்கி கொள்ளலாம் என்கிற் 1892-ம் ஆண்டைய - திரமென்ஹீர் அறிக்கையினை ஏற்றுக்கொண்டது
காரணம் (R)மனித நேயமிக்க நபர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் - கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு பஞ்சமர் பள்ளிகளை செங்கல்பட்டில் உள்ள பஞ்சமி நிலங்களில் நடத்தி வந்தனர்
- A[A] சரி, ஆனால் [R] தவறு
- B[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
- C[A] தவறு, [R] சரி
- D[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கமல்ல
விடையைக் காட்டு
A [A] சரி, ஆனால் [R] தவறு
TNPSC அதிகாரப்பூர்வ விடை
1892-ஆம் ஆண்டின் ட்ரெமென்ஹீர் (Tremenheere) அறிக்கை பஞ்சமா நில மானியங்களுக்கு வழிவகுத்தது (கூற்று சரி); காரணம் அதிகாரப்பூர்வமான விடையில் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
-
கூற்று [A]: 1793 ல் காரன்வாலிஸ் பிரபுவின் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. காரணம் [R]: இம்முறையினால் ஜமீன்தார்கள் முழு நிலத்தின் உரிமையாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டனர்.
- A[A] சரி, [R] தவறு
- B[A] தவறு, [R] சரி
- C[A] மற்றும் [R] இரண்டும் தவறு
- D[A] மற்றும் [R] இரண்டும் சரி, [R], [A] ன் சரியான விளக்கம்
விடையைக் காட்டு
D [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R], [A] ன் சரியான விளக்கம்
AI பரிந்துரைத்த விடை
-
கூற்று: தமிழகத்தில் வாழ்ந்த மூவேந்தர்களின் பெருமை, ஆட்சித் திறம் பற்றி ஒரு சில கருத்துக்களை மட்டுமே திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் தந்துள்ளார். காரணம்: மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.
- Aகூற்று காரணம் இரண்டும் சரி
- Bகாரணம் தவறு ஆனால் கூற்று சரி
- Cகூற்று காரணம் இரண்டும் தவறு
- Dகூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடையைக் காட்டு
D கூற்று தவறு ஆனால் காரணம் சரி
TNPSC அதிகாரப்பூர்வ விடை
வள்ளுவர் மூவேந்தர்களைப் பற்றி மட்டும் குறிப்பாகக் குறிப்பிடவில்லை, எனவே கூற்று தவறு. ஆனால், அவர் மன்னர்களின் ஆட்சிமுறை குறித்து பொதுவான கருத்துக்களை எழுதியுள்ளார், எனவே காரணம் சரி.
-
“வள்ளுவரும் குறளும்” என்ற நூலின் ஆசிரியர்
- Aதமிழண்ணல்
- Bகி.ஆ.பெ. விசுவநாதம்
- Cரா.பி. சேதுப்பிள்ளை
- Dதிரு.வி. கலியாண சுந்தரனார்
விடையைக் காட்டு
B கி.ஆ.பெ. விசுவநாதம்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
அதிகாரப்பூர்வமான விடைத்தாளின்படி, 'வள்ளுவரும் குறளும்' நூலின் ஆசிரியர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆவார்.
-
திருவள்ளுவர் உருவத்தினை முதன் முதலில் ஓவியமாக வரைந்தவர்
- Aவேங்கட கிருஷ்ணபண்டிதர்
- Bவேணுகோபால சர்மா
- Cசாமிநாத சர்மா
- Dவண்ணச்சரப தீட்சிதர்
விடையைக் காட்டு
B வேணுகோபால சர்மா
TNPSC அதிகாரப்பூர்வ விடை
திருவள்ளுவரின் முதல் உருவத்தை வேணுகோபால சர்மா வரைந்தார்.
மீதமுள்ள 11 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்