முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2018 Current events previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
10 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
-
எந்நகரத்தில் முதல் நேபாள - இந்தியா "Think Tank மாநாடு" நடைபெற்றது?
- Aபுதுடில்லி
- Bகாத்மண்டு
- Cடேராடூன்
- Dகொல்கத்தா
விடையைக் காட்டு
B காத்மண்டு
AI பரிந்துரைத்த விடை
முதல் நேபாள-இந்தியா "சிங்க் டேங்க்" (Think Tank) மாநாடு 2018 ஆம் ஆண்டு நேபாளின் காத்மண்டு நகரில் நடைபெற்றது.
-
பாலின துன்புறுத்தலை அடையாளம் காண குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்பட மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம்
- Aபாதுகாப்பு உன் கையில்
- Bநம் பாதுகாப்பு, நம் உரிமை
- Cகுழந்தை பாதுகாப்பு, எதிர்கால பாதுகாப்பு
- Dகுழந்தை பாதுகாப்பு காவல்துறை கையில்
விடையைக் காட்டு
B நம் பாதுகாப்பு, நம் உரிமை
திறந்த தரவுத்தொகுப்பு விடை
-
2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்
- Aவிண்வெளியில் புது உலகத்தினைத் தேடல்
- Bநலமுடைமைக்கான யோகா
- Cஉள்ளடங்கிய வளர்ச்சிக்கான நீர் மற்றும் ஆற்றல்
- Dஅமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமை
விடையைக் காட்டு
A விண்வெளியில் புது உலகத்தினைத் தேடல்
AI பரிந்துரைத்த விடை
The theme of World Space Week 2017 was 'Exploring New Worlds in Space'.
-
2017-ம் ஆண்டு, குவஹாட்டியில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொண்டவர்களுள் மிகச் சிறந்த வீரர் எனப் பாராட்டப்பட்டவர்
- Aநபின் சந்திரா
- Bசர்ஜுபாலா தேவி
- Cமினு பாசுமலரி
- Dஅங்குசிட்டா போரோ
விடையைக் காட்டு
D அங்குசிட்டா போரோ
TNPSC அதிகாரப்பூர்வ விடை
குவஹாட்டியில் நடைபெற்ற 2017 உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் அங்குசிட்டா போரோ சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.
-
பொருத்துக
2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II அசெல்வி. சாய்கோம் மீராபாய் சானு 1உலக இளநிலை (U-20) சதுரங்க சாம்பியன்ஷிப் ஆசெல்வி. மேரி காம் 2உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் இதிரு. கோபி தொனெக்கல் 3ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஈசெல்வன் அரவிந்த் சிதம்பரம் 4ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் - Aஅ 3ஆ 4இ 2ஈ 1
- Bஅ 2ஆ 3இ 4ஈ 1
- Cஅ 2ஆ 3இ 1ஈ 4
- Dஅ 3ஆ 2இ 1ஈ 4
விடையைக் காட்டு
B அ 2ஆ 3இ 4ஈ 1
TNPSC அதிகாரப்பூர்வ விடை
விளக்கம்: 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை அவர்களின் பதக்கங்களுடன் பொருத்துகிறது.
மீதமுள்ள 5 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்