Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2019 Current events previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. 100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?

    1. Aஜெய்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்
    2. Bகுஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்
    3. Cடெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்
    4. Dசென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
    விடையைக் காட்டு

    C டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    அதிகாரப்பூர்வமான விடைக் குறிப்பின்படி, உலகின் முதல் 100% சூரிய சக்தியால் இயங்கும் மெட்ரோவாக மாற இலக்கு நிர்ணயித்துள்ள நிறுவனம் டெல்லி மெட்ரோ ஆகும்.

  2. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? 1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது 2. அதன் மையக் கருத்து நெகிழி மாசு

    1. A1, 2 ஆகியவை சரி
    2. B1சரி, 2 தவறு
    3. C1.2 ஆகியவை தவறு
    4. D2 சரி, 1 தவறு
    விடையைக் காட்டு

    B 1சரி, 2 தவறு

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் 'காற்று மாசுவை முறியற்றுவோம்' (Beat Air Pollution) என்ற மையக்கருத்துடன் நடைபெற்றது.

  3. எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?

    1. A2 அக்டோபர் 2013
    2. B15 ஆகஸ்ட் 2014
    3. C2 அக்டோபர் 2015
    4. D2அக்டோபர் 2016
    விடையைக் காட்டு

    B 15 ஆகஸ்ட் 2014

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    பிரதமர் 15 ஆகஸ்ட் 2014 அன்று ஸ்வச் பாரத் அபியானை அறிவித்தார் (இது 2 அக்டோபர் 2014 அன்று தொடங்கப்பட்டது).

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்