Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Indian Economy previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

4 வினாக்கள்

  1. எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது?

    1. Aவருமான வரி
    2. Bவிற்பனை வரி
    3. Cமதிப்புக்கூட்டு வரி
    4. Dசேவைக் கட்டணம் (வரி)
    விடையைக் காட்டு

    A வருமான வரி

    AI பரிந்துரைத்த விடை

    வருமான வரி என்பது ஒரே நபரால் செலுத்தப்பட்டு, அதே நபரால் சுமக்கப்படும் ஒரு நேரடி வரியாகும்.

  2. பொருத்துக

    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

    பட்டியல் Iபட்டியல் II
    அமுதல் ஐந்தாண்டு திட்டம்1தன்னிறைவு பெறுதல்
    ஆஇரண்டாம் ஐந்தாண்டு திட்டம்2வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி
    இமூன்றாம் ஐந்தாண்டு திட்டம்3வேளாண்மை வளர்ச்சி
    ஈநான்காம் ஐந்தாண்டு திட்டம்4கனரகத் தொழில் வளர்ச்சி
    1. Aஅ 2ஆ 4இ 1ஈ 3
    2. Bஅ 1ஆ 2இ 3ஈ 4
    3. Cஅ 3ஆ 4இ 2ஈ 1
    4. Dஅ 3ஆ 4இ 1ஈ 2
    விடையைக் காட்டு

    D அ 3ஆ 4இ 1ஈ 2

    AI பரிந்துரைத்த விடை

  3. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது ?

    1. Aஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் — வேலைவாய்ப்பை உருவாக்குதல்
    2. Bஏழாவது ஐந்தாண்டு திட்டம் — வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
    3. Cஎட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000-ல் முழு வேலைவாய்ப்பை அடையும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல்
    4. Dபத்தாவது ஐந்தாண்டு திட்டம் — சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்
    விடையைக் காட்டு

    C எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000-ல் முழு வேலைவாய்ப்பை அடையும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல்

    AI பரிந்துரைத்த விடை

    எட்டாவது திட்டத்தின் (1992-97) நோக்கம், 2000-ம் ஆண்டிற்குள் முழு வேலைவாய்ப்பை அடைவதற்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதாகும்.

  4. பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது ?

    1. Aபல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வழங்குதல்
    2. Bஅரசாங்கத்திற்கான வங்கியாகச் செயல்படுதல்
    3. Cவங்கிகளின் வங்கியாகச் செயல்படுதல்
    4. Dதனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்
    விடையைக் காட்டு

    D தனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்

    AI பரிந்துரைத்த விடை

    இந்திய ரிசர்வ் வங்கி தனி நபர்களுக்குக் கடன் வழங்காது; இது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது, அரசாங்கத்திற்கான வங்கியாகவும், வங்கிகளின் வங்கியாகவும் செயல்படுகிறது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்