முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2019 Indian Economy previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
3 வினாக்கள்
-
G-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ——— ஆக இருக்கும்
- A6.5%
- B5.5%
- C7.5%
- D8.5%
விடையைக் காட்டு
C 7.5%
TNPSC அதிகாரப்பூர்வ விடை
G-20 கண்காணிப்பு குறிப்பு, 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சுமார் 7.5% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது (அதிகாரப்பூர்வமான குறிப்பின்படி). விடை (இ) சரி.
-
ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்
- Aஅனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்
- Bபிராந்திய ஏற்றத் தாழ்வுகளை குறைப்பது
- Cசமூக விலக்கல்
- Dமக்கட்தொகை கட்டுப்பாடு
விடையைக் காட்டு
A அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
ஜன்தன் யோஜனா நிதி உள்ளடக்கம் மற்றும் அதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி இந்தியாவில் நடைமுறைக்கு வந்த நாள்
- A29 மார்ச் 2017
- B1 ஜூலை 2017
- C29 மார்ச் 2016
- D1 ஜூலை 2016
விடையைக் காட்டு
B 1 ஜூலை 2017
TNPSC அதிகாரப்பூர்வ விடை
ஜி.எஸ்.டி (GST) இந்தியாவில் 1 ஜூலை 2017 அன்று நடைமுறைக்கு வந்தது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்