Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2024 Indian Economy previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. கூற்று மற்றும் காரணம்

    கீழ்கண்ட வாக்கியங்களை கவனி (கூற்று மற்றும் காரணம் வகை):

    கூற்று (A)இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் 2014-ல் அறிமுகமானது.

    காரணம் (R)இதன் முக்கிய நோக்கம் உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதும் மற்றும் நாட்டிற்கான முதலீடுகளை அதிகரிப்பதே ஆகும்.

    1. A[A] சரி, ஆனால் [R] தவறு
    2. B[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்
    3. C[A] தவறு, [R] சரி
    4. D[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
    விடையைக் காட்டு

    B [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    உற்பத்தி மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டம் செப்டம்பர் 2014-இல் தொடங்கப்பட்டது.

  2. எந்த தொழிற்கொள்கையானது இந்தியாவில் MRTP 1969 சட்டத்தை ஒழித்தது ?

    1. A1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
    2. B1977 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
    3. C1980 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
    4. D1990 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
    விடையைக் காட்டு

    A 1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    1991 ஆம் ஆண்டின் தொழில் கொள்கையானது MRTP சட்டத்தின் கட்டுப்பாடுகளை நீக்கியது.

  3. உழவர் கடன் அட்டை (KCC) 1998-ல் யாரால் தொடங்கப்பட்டது?

    1. Aமைய வங்கி
    2. Bநபார்டு வங்கி
    3. Cஇந்திய அரசு
    4. Dமைய வங்கி மற்றும் நபார்டு வங்கி
    விடையைக் காட்டு

    D மைய வங்கி மற்றும் நபார்டு வங்கி

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    விடை (ஈ) விவசாயிகளுக்கு எளிதாக கடன் கிடைக்கச் செய்வதற்காக, 1998-ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு ஆகியவற்றுடன் இணைந்து உழவர் கடன் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்