Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 History & culture of India previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

5 வினாக்கள்

  1. இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்

    1. Aலிட்டன் பிரபு
    2. Bகர்சன் பிரபு
    3. Cகானிங் பிரபு
    4. Dரிப்பன் பிரபு
    விடையைக் காட்டு

    B கர்சன் பிரபு

    AI பரிந்துரைத்த விடை

    கர்சன் பிரபு 1905-இல் புசாவில் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார்.

  2. கால வரிசைப்படி எழுதுக: I. சாம வேதம் II. ரிக் வேதம் III. யஜுர் வேதம் IV. அதர்வண வேதம்

    1. AI, III, II மற்றும் IV
    2. BIII, IV, I மற்றும் II
    3. CIV, I, II மற்றும் III
    4. DII, III, I மற்றும் IV
    விடையைக் காட்டு

    D II, III, I மற்றும் IV

    AI பரிந்துரைத்த விடை

    ரிக் வேதம் மிகவும் பழமையானது, அதைத் தொடர்ந்து சாம, யஜுர் மற்றும் அதர்வண வேதங்கள் வருகின்றன.

  3. கீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக: I. புதிய கற்காலம் II. இடைக் கற்காலம் III. செப்புக் காலம் IV. பழைய கற்காலம்

    1. AII, III, I மற்றும் IV
    2. BIV, II, I மற்றும் III
    3. CI, III, II மற்றும் IV
    4. DIII, I, IV மற்றும் II
    விடையைக் காட்டு

    B IV, II, I மற்றும் III

    AI பரிந்துரைத்த விடை

    வரிசைமுறை பின்வருமாறு: பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், பின்னர் செப்புக் காலம்.

  4. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?

    1. Aபோன்ஸ்லே — நாக்பூர்
    2. Bஹோல்கார் — இந்தோர்
    3. Cபேஷ்வா — டில்லி
    4. Dசிந்தியா — குவாலியர்
    விடையைக் காட்டு

    C பேஷ்வா — டில்லி

    AI பரிந்துரைத்த விடை

    பேஷ்வாக்கள் புனேவில் இருந்து ஆட்சி செய்தனர், டெல்லியில் அல்ல.

  5. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை ?

    1. Aபுதிய இராணுவ விதிமுறைகள் — வேலூர் கலகம்
    2. Bசர் ஜான் கிரடாக் — படைத் தளபதி
    3. Cவில்லியம் பெண்டிங் பிரபு — சென்னை ஆளுநர்
    4. D4ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது -- கலோனல் போர்ப்ஸ்
    விடையைக் காட்டு

    D 4ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது -- கலோனல் போர்ப்ஸ்

    AI பரிந்துரைத்த விடை

    முதல் மூன்று இணைகள் சரி, எனவே கலோனல் போர்ப்ஸ் இணையே தவறாகப் பொருந்தியுள்ளது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்