முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2014 Indian National Movement previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
3 வினாக்கள்
-
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
- Aஎட்டையபுரம் – கலெக்டர் ஆஷ்
- Bஜாலியன் வாலாபாக் படுகொலை – ஹண்டர் குழு
- Cசுயராஜ்யக் கட்சி – மகாத்மா காந்தி
- Dமதுவிலக்கு – வ.உ. சிதம்பரனார்
விடையைக் காட்டு
B ஜாலியன் வாலாபாக் படுகொலை – ஹண்டர் குழு
AI பரிந்துரைத்த விடை
சுவராஜ் கட்சி 1923-இல் சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஆகியோரால் வழிநடத்தப்பட்டது.
-
இரவீந்திரநாத் தாகூர் எந்த நிகழ்ச்சியை எதிர்த்து தனது நைட்ஹூட் பட்டத்தை துறந்தார்?
- Aஜாலியன் வாலாபாக் படுகொலை
- Bரெளலட் சட்டம்
- Cசெளரி செளரா நிகழ்ச்சி
- Dதண்டி யாத்திரை
விடையைக் காட்டு
A ஜாலியன் வாலாபாக் படுகொலை
TNPSC அதிகாரப்பூர்வ விடை
தகூர் 1919-இல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது நைட்ஹூட் பட்டத்தை துறந்தார்.
-
கீழ்க்கண்டவற்றுள் தவறானவை எவை? I. இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது. II. இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை. III. பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம். IV. லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது.
- AI மற்றும் II தவறு
- BI மற்றும் IV தவறு
- CII மட்டும் தவறு
- DIII மற்றும் IV தவறு
விடையைக் காட்டு
C II மட்டும் தவறு
TNPSC அதிகாரப்பூர்வ விடை
சமூக சீர்திருத்த இயக்கங்கள் இந்திய தேசியம் வளர பங்களிப்பு செய்தன, எனவே கூற்று II மட்டும் தவறானது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்