Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2017 Indian National Movement previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. “குதாய் கித்மத்கார்” இயக்கத்தை அமைத்தவர்

    1. Aஅப்துல் கபார் கான்
    2. Bசையது அகமது கான்
    3. Cலியாகத் அலி கான்
    4. Dமுகம்மது இக்பால்
    விடையைக் காட்டு

    A அப்துல் கபார் கான்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    அப்துல் கபார் கான் 1929-இல் குதாய் கித்மத்கார் (சிவப்புக் சட்டை அணிந்தவர்கள்) இயக்கத்தை நிறுவினார்.

  2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?

    1. Aசரோஜினி நாயுடு
    2. Bஅன்னிபெசன்ட்
    3. Cவிஜயலட்சுமி பண்டிட்
    4. Dஇந்திரா காந்தி
    விடையைக் காட்டு

    B அன்னிபெசன்ட்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    அன்னிபெசன்ட் 1917-இல் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்றார்.

  3. 1934-ல் பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய சோசலிச கட்சி மாநாட்டின் தலைவர் யார்?

    1. Aஎம்.என். ராய்
    2. Bஆச்சாரியா நரேந்திர தேவா
    3. Cசம்பூர்ணநானந்த்
    4. Dஸ்ரீபிரகாஷா
    விடையைக் காட்டு

    B ஆச்சாரியா நரேந்திர தேவா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    ஆச்சாரியா நரேந்திர தேவா 1934-ல் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிச கட்சியின் முதல் மாநாட்டைத் தலைமை தாங்கினார்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்