முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2018 Indian National Movement previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
7 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
-
இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்?
- Aஅன்னிபெசன்ட்
- Bசத்தியமூர்த்தி
- Cஈ.வி. பெரியார்
- Dகு. காமராசர்
விடையைக் காட்டு
A அன்னிபெசன்ட்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
அன்னிபெசன்ட் 1916-இல் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்.
-
முதல் இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டம் எங்கு கூடியது?
- Aடெல்லி
- Bபம்பாய்
- Cகல்கத்தா
- Dசென்னை
விடையைக் காட்டு
B பம்பாய்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
முதல் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டம் 1885 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பம்பேயில் டபிள்யூ.சி. பானர்ஜி தலைமையில் நடைபெற்றது.
-
ஃபார்வர்டு பிளாக் கட்சி யாரால் தொடங்கப்பட்டது?
- Aசுபாஷ் சந்திரபோஸ்
- Bமோதிலால் நேரு
- Cராஜாஜி
- Dராஜா ராம் மோகன் ராய்
விடையைக் காட்டு
A சுபாஷ் சந்திரபோஸ்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
சுபாஷ் சந்திரபோஸ் 1939-இல் காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார்.
-
எந்த ஆண்டு சென்னை மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டது?
- A1881
- B1882
- C1883
- D1884
விடையைக் காட்டு
D 1884
திறந்த தரவுத்தொகுப்பு விடை
சென்னை மகாஜன சபை 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
-
திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?
- Aஇ.வெ.ராமசாமி நாயக்கர்
- Bராஜாஜி
- Cகாந்திஜி
- Dசி.என். அண்ணாதுரை
விடையைக் காட்டு
B ராஜாஜி
திறந்த தரவுத்தொகுப்பு விடை
ராஜாஜி 1925-இல் திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமத்தை நிறுவினார்.
மீதமுள்ள 2 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்