முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 Indian National Movement previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
6 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன
-
ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆரம்பகால எதிர்ப்பின் போது 'திருச்சிராப்பள்ளிப் பிரகடனத்தை' வெளியிட்டவர்
- Aவீரபாண்டிய கட்டபொம்மன்
- Bவேலுநாச்சியார்
- Cமருது சகோதரர்கள்
- Dபுலித் தேவர்
விடையைக் காட்டு
C மருது சகோதரர்கள்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
மருது சகோதரர்கள் 1801-இல் திருச்சிராப்பள்ளிப் பிரகடனத்தை வெளியிட்டனர்.
-
காந்தியடிகள் சபர்மதி என்னும் இடத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். அதே போல் இராஜாஜி தமிழகத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். எங்கே அதை உருவாக்கினார்?
- Aமதுரை
- Bவேதாரண்யம்
- Cசேலம்
- Dதிருச்செங்கோடு
விடையைக் காட்டு
D திருச்செங்கோடு
திறந்த தரவுத்தொகுப்பு விடை
ராஜাজি 1925-இல் திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமத்தை நிறுவினார்.
-
கீழ்க்காணும் சட்டங்களில் எது அடிமைகளின் பட்டயம் என ஜவஹர்லால் நேருவினால் விவரிக்கப்பட்டது?
- Aஇந்திய அரசாங்கச் சட்டம் 1909
- Bஇந்திய அரசாங்கச் சட்டம் 1919
- Cஇந்திய அரசாங்கச் சட்டம் 1935
- Dஇந்திய அரசாங்கச் சட்டம் 1947
விடையைக் காட்டு
C இந்திய அரசாங்கச் சட்டம் 1935
திறந்த தரவுத்தொகுப்பு விடை
ஜவஹர்லால் நேரு இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ஐ அடிமைகளின் பட்டயம் என்று விவரித்தார்.
-
இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு அமர்வில் வரலாற்று சிறப்புமிக்க “பூர்ண சுயராஜ்” அறிக்கையை வெளியிட்டது?
- A1907 சூரத்
- B1920 நாக்பூர்
- C1929 லாகூர்
- D1940 கராச்சி
விடையைக் காட்டு
C 1929 லாகூர்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
1929-ஆம் ஆண்டு நடைபெற்ற லாகூர் மாநாட்டில் நேரு, 'பூர்ண சுயராஜ்' (முழு சுதந்திரம்) என்பதை இலக்கின் அடிப்படையில் அறிவித்தார்.
-
1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் சட்டமறுப்பு இயக்கத்தினை நடத்த செயற்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
- AC.இராஜகோபாலாச்சாரியார்
- BS.சத்தியமூர்த்தி
- CT.S.S இராஜன்
- DT.பிரகாசம்
விடையைக் காட்டு
A C.இராஜகோபாலாச்சாரியார்
AI பரிந்துரைத்த விடை
1930 ஆம் ஆண்டு வேதரண்யம் உப்பு சத்தியாகிரகம் உட்பட, தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கத்தை ராஜாஜி வழிநடத்தினார்.
மீதமுள்ள 1 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்
முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.
Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
இலவசமாக உள்நுழைஇந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்