முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2011 Tamil scholars & Tamil service previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
4 வினாக்கள்
- குரூப் 4 2011 பொதுத் தமிழ், Q102 தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் › தமிழறிஞர்கள், உரையாசிரியர்கள் (உ.வே.சா, பாவாணர் …)
பொருத்துக
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அசங்கொலி 1பகழிக் கூத்தர் ஆகனிச்சாறு 2நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் இதிருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் 3ஆசிரியர் பெயர் தெரியவில்லை ஈதமிழ்விடு தூது 4பெருஞ்சித்திரனார் - Aஅ 4ஆ 3இ 1ஈ 2
- Bஅ 3ஆ 1இ 2ஈ 4
- Cஅ 2ஆ 4இ 1ஈ 3
- Dஅ 1ஆ 2இ 3ஈ 4
விடையைக் காட்டு
C அ 2ஆ 4இ 1ஈ 3
AI பரிந்துரைத்த விடை
சங்கொலி - நாமக்கல் கவிஞர், கனிச்சாறு - பெருஞ்சித்திரனார், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - பகழிக்கூத்தர், தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- குரூப் 4 2011 பொதுத் தமிழ், Q103 தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் › தமிழறிஞர்கள், உரையாசிரியர்கள் (உ.வே.சா, பாவாணர் …)
பொருத்துக
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அபூஞ்சோலை 1இராமலிங்க அடிகள் ஆகைவளை 2கவிஞர் இலத்தூர் கி. சங்கரநாராயணன் இஜீவகாருண்ய ஒழுக்கம் 3திருவள்ளுவர் ஈஉலகப் பொதுமறை 4அருள்தந்தை சி. மணிவளவன் - Aஅ 1ஆ 3இ 2ஈ 4
- Bஅ 3ஆ 2இ 1ஈ 4
- Cஅ 2ஆ 4இ 1ஈ 3
- Dஅ 4ஆ 1இ 3ஈ 2
விடையைக் காட்டு
C அ 2ஆ 4இ 1ஈ 3
AI பரிந்துரைத்த விடை
ஜீவகாருண்ய ஒழுக்கம் - இராமலிங்க அடிகள்; உலகப் பொதுமறை - திருவள்ளுவர்.
- குரூப் 4 2011 பொதுத் தமிழ், Q105 தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் › உரைநடை ஆசிரியர்கள், புதின ஆசிரியர்கள் 2 முறை கேட்கப்பட்டது
பொருத்துக
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அஓர் இரவு 1மு. வரதராசன் ஆகரித்துண்டு 2அறிஞர் அண்ணா இகுயில்பாட்டு 3பாரதிதாசன் ஈஅழகின் சிரிப்பு 4பாரதியார் - Aஅ 1ஆ 3இ 4ஈ 2
- Bஅ 2ஆ 4இ 3ஈ 1
- Cஅ 4ஆ 3இ 1ஈ 2
- Dஅ 2ஆ 1இ 4ஈ 3
விடையைக் காட்டு
D அ 2ஆ 1இ 4ஈ 3
AI பரிந்துரைத்த விடை
ஓர் இரவு - அண்ணா, கரித்துண்டு - மு.வ., குயில்பாட்டு - பாரதியார், அழகின் சிரிப்பு - பாரதிதாசன்.
- குரூப் 4 2011 பொதுத் தமிழ், Q106 தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் › சிறப்புப் பெயர்கள் / புனைபெயர்கள்
“பாவலரேறு” என்று அழைக்கப்படுபவர்
- Aபுலவர் குழந்தை
- Bபெருந்தேவனார்
- Cபெருஞ்சித்திரனார்
- Dவாணிதாசன்
விடையைக் காட்டு
C பெருஞ்சித்திரனார்
AI பரிந்துரைத்த விடை
பெருஞ்சித்திரனார் 'பாவலரேறு' என்று அழைக்கப்படுகிறார்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்