Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2018 History, culture & movements of Tamil Nadu previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

9 வினாக்களில் முதல் 5 காட்டப்படுகின்றன

  1. முதலாம் மகேந்திரவர்மனை ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்?

    1. Aசம்பந்தர்
    2. Bஅப்பர்
    3. Cசுந்தரர்
    4. Dபெருந்தேவர்
    விடையைக் காட்டு

    B அப்பர்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    அப்பர் (திருநவுக்க்கரசர்) பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனை ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றினார்.

  2. கபிலரை ஆதரித்து போற்றிய சிற்றரசர் பெயரைக் குறிப்பிடுக.

    1. Aஆய்
    2. Bஅதியன்
    3. Cபாரி
    4. Dஅஞ்சி
    விடையைக் காட்டு

    C பாரி

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    கபிலர், பரம்பு நாட்டின் குறுநில மன்னன் பாரியின் நெருங்கிய நண்பரும் கவிஞரும் ஆவார்.

  3. 1498-ம் ஆண்டு கள்ளிக்கோட்டையை அடைந்த போர்த்துக்கீசிய மாலுமி யார்?

    1. Aடி-அல்மெய்டா
    2. Bவாஸ்கோடகாமா
    3. Cராபர்ட் கிளைவ்
    4. Dஅல்புகர்க்
    விடையைக் காட்டு

    B வாஸ்கோடகாமா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    வாஸ்கோடகாமா 1498-ம் ஆண்டு மே மாதம் குட் ஹோப் முனை வழியாக பயணம் செய்து கள்ளிக்கோட்டையை அடைந்தார்.

  4. 1923-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி சார்பாக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தவர்

    1. AT.N. சிவஞானம் பிள்ளை
    2. BP. தியாகராய செட்டியார்
    3. CT.M. நாயர்
    4. Dபனகல் அரசர்
    விடையைக் காட்டு

    D பனகல் அரசர்

    AI பரிந்துரைத்த விடை

    The Raja of Panagal led the Justice Party ministry formed after the 1923 election.

  5. அண்ணாமலை பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

    1. A1915
    2. B1929
    3. C1921
    4. D1945
    விடையைக் காட்டு

    B 1929

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    அண்ணாமலை பல்கலைக்கழகம் 1929 ஆம் ஆண்டு ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் நிறுவப்பட்டது.

மீதமுள்ள 4 வினாக்களையும் விடைகளுடன் பார்க்க உள்நுழையுங்கள்

முற்றிலும் இலவசம். கட்டணம் இல்லை, கார்டு தேவையில்லை.

Google கணக்குடன் ஒரே கிளிக். வினாக்களைச் சேமிக்கலாம், பயிற்சி செய்யலாம், உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இலவசமாக உள்நுழை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்