Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2019 Alphabetical order previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. வரிசைப்படுத்து

    அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.

    1. Aகொன்றை, கெண்டை, கண், கீரன், காடை
    2. Bகெண்டை, கீரன், கொன்றை, காடை, கண்
    3. Cகண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
    4. Dகண், கீரன், காடை, கொன்றை, கெண்டை
    விடையைக் காட்டு

    C கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    உயிர்மெய் எழுத்து வரிசைப்படி சொற்களை வரிசைப்படுத்தினால் கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை என்று அமையும்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்