Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 Ancient India (Indus, Vedic, Mauryas, Guptas) previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

4 வினாக்கள்

  1. புத்த கவிஞர் அஸ்வகோஷர் "புத்த சரிதை"யை ______ மொழியில் எழுதினார்.

    1. Aபிராகிருதம்
    2. Bபாலி
    3. Cஉருது
    4. Dசமஸ்கிருதம்
    விடையைக் காட்டு

    D சமஸ்கிருதம்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    அஸ்வகோஷர் 'புத்தசரிதை'யை சமஸ்கிருதத்தில் எழுதினார்.

  2. பொருத்துக

    பொருத்துக (சிந்து சமவெளி நகரங்கள் – அகழ்வாராய்ச்சியாளர்):

    பட்டியல் Iபட்டியல் II
    அசன்ஹூ-தாரோ1சூரஜ் பான்
    ஆலோத்தல்2என்.ஜி. மஜும்தார்
    இபனாவளி3எஸ்.ஆர். ராவ்
    ஈமிட்டாதல்4பிஷ்ட்
    1. Aஅ 2ஆ 1இ 4ஈ 3
    2. Bஅ 2ஆ 3இ 4ஈ 1
    3. Cஅ 1ஆ 3இ 2ஈ 4
    4. Dஅ 1ஆ 4இ 3ஈ 2
    விடையைக் காட்டு

    B அ 2ஆ 3இ 4ஈ 1

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    சந்த்-தரோ: மஜும்தார், லோத்தல்: ராவ், பானவலி: பிஷ்ட், மித்தல்: சூரஜ் பான்

  3. பொருத்துக

    குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.

    பட்டியல் Iபட்டியல் II
    அசேத்ரா1தரிசு நிலம்
    ஆகிலா2வேளாண்மைக்கு உகந்த நிலம்
    இஅப்ரகதா3குடியிருப்பதற்கு உகந்த நிலம்
    ஈவஸ்தி4வன நிலம்
    1. Aஅ 1ஆ 2இ 3ஈ 4
    2. Bஅ 4ஆ 2இ 1ஈ 3
    3. Cஅ 2ஆ 1இ 4ஈ 3
    4. Dஅ 3ஆ 4இ 1ஈ 2
    விடையைக் காட்டு

    C அ 2ஆ 1இ 4ஈ 3

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    குப்தர் காலத்தில், க்ஷேத்ர (Kshetra) என்பது வேளாண்மைக்கு உகந்த நிலம், கிலா (Khila) என்பது தரிசு நிலம், அப்ரகதா (Aprahata) என்பது வனநிலம் மற்றும் வாஸ்து (Vastu) என்பது குடியிருப்பதற்கு உகந்த நிலம் ஆகும்.

  4. பொருத்துக

    பொருத்துக:

    பட்டியல் Iபட்டியல் II
    அவராகமிகிரர்1மருத்துவர்
    ஆகாளிதாசர்2அகராதியியல் ஆசிரியர்
    இஅமரசிம்ஹா3சமஸ்கிருத புலவர்
    ஈதன்வந்திரி4வானியல் அறிஞர்
    1. Aஅ 4ஆ 3இ 1ஈ 2
    2. Bஅ 4ஆ 2இ 1ஈ 3
    3. Cஅ 4ஆ 3இ 2ஈ 1
    4. Dஅ 3ஆ 4இ 1ஈ 2
    விடையைக் காட்டு

    C அ 4ஆ 3இ 2ஈ 1

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    வராகமிகிரர் வானியல் அறிஞர், காளிதாசர் சமஸ்கிருத புலவர், அமரசிம்ஹா கராதியியல் ஆசிரியர் மற்றும் தன்வந்திரி மருத்துவர் ஆவார்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்