TNPSC 2018 Ethical texts previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
3 questions
-
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- Aபுறநானூறு
- Bநற்றிணை
- Cநாலடியார்
- Dபரிபாடல்
Show answer
C நாலடியார்
Answer from an open dataset
நாலடியார் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஆகும்.
Naaladiyar is one of the eighteen Keezhkanakku works.
-
சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்
- Aஇந்து சமயம்
- Bசமண சமயம்
- Cகிருத்துவ சமயம்
- Dபௌத்த சமயம்
Show answer
B சமண சமயம்
Answer from an open dataset
சிறுபஞ்சமூலம் என்ற நூலை கரிகாசன் என்பவர் இயற்றியுள்ளார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். விடை (ஆ) சரி.
Siru Panchamoolam was composed by Kariyasan, a Jain.
-
'மீதூண் விரும்பேல்' இவ்வடியின் பொருள்
- Aகுறைவான உணவு உட்கொள்ளுதல் கூடாது
- Bவயிறு புடைக்க உண்ணுதல் நோய்க்கு இடம் அளிக்கும்
- Cமிக அதிகமாக உண்ண வேண்டும்
- Dகாலையிலும், இரவிலும் குறைவாகவும் மதியம் அதிகமாகவும் உண்ண வேண்டும்
Show answer
B வயிறு புடைக்க உண்ணுதல் நோய்க்கு இடம் அளிக்கும்
Answer from an open dataset
ஆத்திச்சூடி அதிகப்படியாக உண்ணாதே என்று அறிவுறுத்துகிறது, ஏனெனில் அது நோய்க்கு வழிவகுக்கும்.
Aathichudi advises against overeating, which invites disease.
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz