முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2014 Area & volume previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
பரப்பு 300 செ.மீ² மற்றும் அடிப்பக்கம் 15 செ.மீ கொண்ட இணைகரத்தின் உயரம் காண்க.
- A10 செ.மீ
- B15 செ.மீ
- C20 செ.மீ
- D30 செ.மீ
விடையைக் காட்டு
C 20 செ.மீ
TNPSC அதிகாரப்பூர்வ விடை
பரப்பளவு = அடிப்பக்கம் × உயரம், எனவே உயரம் = 300/15 = 20 செ.மீ.
-
1.75 மீ ஆரம் கொண்ட சக்கரம் உடைய ஒரு வண்டி 11 கி.மீ தூரத்தை கடக்க எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்?
- A10
- B100
- C1000
- D10000
விடையைக் காட்டு
C 1000
AI பரிந்துரைத்த விடை
சுற்றளவு = 2 × 22/7 × 1.75 = 11 மீ; 11 கி.மீ ÷ 11 மீ = 1000 சுற்றுகள்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்