Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 Area & volume previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

2 வினாக்கள்

  1. ஒரு செவ்வகத்தின் நீளம் (3x + 2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x − 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்)

    1. A3596 ச.அலகுகள்
    2. B3956 ச.அலகுகள்
    3. C4256 ச.அலகுகள்
    4. D5356 ச.அலகுகள்
    விடையைக் காட்டு

    A 3596 ச.அலகுகள்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    x = 20 எனில், பக்கங்கள் 62 மற்றும் 58 ஆகும், எனவே பரப்பளவு 62 x 58 = 3596.

  2. ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 5 செ.மீ. மற்றும் அதன் மூலைவிட்டம் 13 செ.மீ. எனில், செவ்வகத்தின் பரப்பைக் காண்க.

    1. A74 செ.மீ.²
    2. B96 செ.மீ.²
    3. C60 செ.மீ.²
    4. D56 செ.மீ.²
    விடையைக் காட்டு

    C 60 செ.மீ.²

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    மற்றொரு பக்கம் செ.மீ. ஆகும், எனவே பரப்பளவு செ.மீ.² ஆகும்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்