TNPSC 2016 Tamil arts, culture & trade previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
2 questions
-
‘யவனர்’ என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்
- Aஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர்
- Bகிரேக்கர், உரோமானியர்
- Cபிரெஞ்சுக்காரர், அமெரிக்கர்
- Dசீனர், மலேசியர்
Show answer
B கிரேக்கர், உரோமானியர்
Official TNPSC answer
பழந்தமிழர்கள் கிரேக்கர்களையும், உரோமானியர்களையும் 'யவனர்' என்று அழைத்தனர்.
Ancient Tamils called the Greeks and Romans 'Yavanar'.
-
பொங்கலை “அறுவடைத் திருவிழாவாகக்” கொண்டாடும் கீழை நாடுகள்
- Aஇலங்கை, மலேசியா
- Bஜப்பான், ஜாவா
- Cமொரிசியஸ், சிங்கப்பூர்
- Dஇங்கிலாந்து, அமெரிக்கா
Show answer
B ஜப்பான், ஜாவா
Official TNPSC answer
ஜப்பான் மற்றும் ஜாவா போன்ற கீழை நாடுகள் பொங்கலைப் போன்ற அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடுகின்றன.
Eastern countries such as Japan and Java celebrate a harvest festival similar to Pongal.
Guides for this topic
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz