Skip to content

TNPSC 2018 Tamil arts, culture & trade previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

4 questions

  1. தட்சிண மேரு' என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் எது?

    1. Aதஞ்சை பெரிய கோவில்
    2. Bகாஞ்சி கைலாச நாதர் கோவில்
    3. Cமகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
    4. Dபனைமலைக் கோவில்
    Show answer

    A தஞ்சை பெரிய கோவில்

    Answer from an open dataset

    ராஜராஜன் 1 தஞ்சை பெரிய கோவிலை 'தட்சிண மேரு' என்று அழைத்தார்.

    Rajaraja I called the Thanjavur Peruvudaiyar temple Dakshina Meru.

  2. தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள்

    1. Aஇலங்கை, சிங்கப்பூர், மலேசியா
    2. Bதென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன்
    3. Cபினாங்கு, பிஜீத்தீவுகள், பிரிட்டன்
    4. Dமலேசியா, கனடா, பிரிட்டன்
    Show answer

    A இலங்கை, சிங்கப்பூர், மலேசியா

    Answer from an open dataset

    இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகும்.

    Tamil has official language status in Sri Lanka, Singapore and Malaysia.

  3. 'செப்புத் திருமேனிகளின்' பொற்காலம் என்று அழைக்கப்பட்ட காலம் எது?

    1. Aசோழர் காலம்
    2. Bசேரர் காலம்
    3. Cபாண்டியர் காலம்
    4. Dநாயக்கர்கள் காலம்
    Show answer

    A சோழர் காலம்

    Answer from an open dataset

    சோழர் காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

    The Chola period is called the golden age of bronze sculptures.

  4. "யவனர்கள்" எதனைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக எதை ஏற்றி சென்றனர்.

    1. Aசர்க்கரை, பொன்
    2. Bபொன், மிளகு
    3. Cபட்டு, மிளகு
    4. Dமுத்து, இஞ்சி
    Show answer

    B பொன், மிளகு

    Answer from an open dataset

    சங்க கால வர்த்தகத்தில், யவனர்கள் பொன்னைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகைப் பெற்றனர். விடை (ஆ) சரி.

    Yavanas brought gold and took away pepper in the Sangam-age trade.

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz