Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2019 Tamil arts, culture & trade previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?

    1. Aநாடகக்கலை
    2. Bநாட்டியக்கலை
    3. Cஇசைக்கலை
    4. Dஓவியக்கலை
    விடையைக் காட்டு

    C இசைக்கலை

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    பண் மற்றும் தாளத்துடன் கூடிய பாடும் கலை இசைக்கலை ஆகும்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்