TNPSC 2022 Tamil arts, culture & trade previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
5 questions
-
பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்
- Aதொண்டி
- Bகொற்கை
- Cமுசிறி
- Dதூத்துக்குடி
Show answer
B கொற்கை
Answer from an open dataset
கொற்கை பாண்டியர்களின் முக்கிய துறைமுகமாகவும், கப்பற்படை தளமாகவும் இருந்தது.
Korkai was the Pandyas' chief port and naval base.
-
ரோமானியர்க்கும், தமிழருக்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம்
- Aஅரிக்கமேடு
- Bபல்லாவரம்
- Cஆதிச்சநல்லூர்
- Dஅழகன்குளம்
Show answer
A அரிக்கமேடு
Answer from an open dataset
அரிக்கமேடு பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் தமிழர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
Excavations at Arikamedu confirm Roman trade links with Tamils.
-
ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்
- Aபல்லவர்கள்
- Bபாண்டியர்கள்
- Cநாயக்கர்கள்
- Dமராட்டியர்கள்
Show answer
C நாயக்கர்கள்
Answer from an open dataset
நாயக்க மன்னர்கள் ஆரப்பாளையம் போன்ற ஊர்பெயர்களுடன் 'பாளயம்' என்பதைச் சேர்த்து வழங்கினர்.
The Nayak rulers added 'palayam' to place names such as Arappalayam.
-
தற்போது மதுரை என்று அழைக்கப்படும் ஊர் கல்வெட்டுகளில்________எனக் காணப்படுகிறது
- Aமருதை
- Bமதிரை
- Cகூடல்
- Dமருதூர்
Show answer
B மதிரை
Answer from an open dataset
கல்வெட்டுகளில் மதுரை என்பது 'மதிரை' என்று பதியப்பட்டுள்ளது.
Inscriptions record Madurai as 'மதிரை'.
-
நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட. திருநங்கை
- Aபாலசரஸ்வதி
- Bவைஜெயந்திமாலா
- Cதஞ்சை கிட்டப்பா
- Dநர்த்தகி நடராஜ்
Show answer
D நர்த்தகி நடராஜ்
Official TNPSC answer
நர்த்தகி நடராஜ் ஒரு புகழ்பெற்ற திருநங்கையர் பரதநாட்டிய நடனக்கலைஞர் ஆவார்.
Narthaki Nataraj is a renowned transgender Bharatanatyam dancer.
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz