Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2017 Awards, persons, books previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. அமெரிக்க ஐக்கிய பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்மணி

    1. Aஆனந்த சக்ரபர்த்தி
    2. Bஜெய்ஸ்ரீ ஓடின்
    3. Cபிஜராட்டி முகர்ஜி
    4. Dபிரமிளா ஜெயபால்
    விடையைக் காட்டு

    D பிரமிளா ஜெயபால்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    பிரமிளா ஜெயபால் 2016 ஆம் ஆண்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்மணி ஆவார்.

  2. 2016-ம் ஆண்டில் 88வது அகாடெமி விருது வழங்கும் விழாவில் சிறந்த அன்னிய மொழி படத்திற்கான விருது பெற்ற திரைப்படம்

    1. Aதி ரெவனென்ட்
    2. Bஸ்பாட்லைட்
    3. Cசன் ஆப் சால்
    4. Dதி வுமன் ஹூலெப்ட்
    விடையைக் காட்டு

    C சன் ஆப் சால்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    88வது ஆஸ்கார் விழாவில் 'சன் ஆப் சால்' (Son of Saul) என்ற ஹங்கேரிய திரைப்படம் சிறந்த அன்னிய மொழி படத்திற்கான விருதை வென்றது. விடை (இ)

  3. “வெளிநாட்டு கொள்கையில் மோடியின் மிடாஸ் டச்” என்ற புத்தகத்தை எழுதியவர்

    1. Aசுரேந்திர குமார்
    2. Bடாக்டர் த்ருபாஜோதி போரா
    3. Cசசி தரூர்
    4. Dசுனிதா நாராயண்
    விடையைக் காட்டு

    A சுரேந்திர குமார்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    வெளிநாட்டு கொள்கையில் மோடியின் மிடாஸ் டச்' நூலின் ஆசிரியர் டாக்டர் சுரேந்திர குமார் ஆவார்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்