முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Banking, RBI, fiscal & monetary policy previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது ?
- Aபல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வழங்குதல்
- Bஅரசாங்கத்திற்கான வங்கியாகச் செயல்படுதல்
- Cவங்கிகளின் வங்கியாகச் செயல்படுதல்
- Dதனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்
விடையைக் காட்டு
D தனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்
AI பரிந்துரைத்த விடை
இந்திய ரிசர்வ் வங்கி தனி நபர்களுக்குக் கடன் வழங்காது; இது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது, அரசாங்கத்திற்கான வங்கியாகவும், வங்கிகளின் வங்கியாகவும் செயல்படுகிறது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்