முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Chemistry previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
5 வினாக்கள்
-
தேனில் காணப்படும் சரியான மூலப்பொருட்கள் யாவை?
- Aசர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்தத்தூள், வைட்டமின்
- Bசர்க்கரை, புரதம், மகரந்தத்தூள், வைட்டமின்
- Cசர்க்கரை, தாது உப்புக்கள், கொழுப்பு, வைட்டமின்
- Dசர்க்கரை, தாது உப்புகள், கொழுப்பு, அமினோ அமிலம்
விடையைக் காட்டு
A சர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்தத்தூள், வைட்டமின்
AI பரிந்துரைத்த விடை
தேனில் சர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்தத்தூள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, ஆனால் கொழுப்பு இல்லை.
-
அலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமினியத்தின் பங்கு
- Aஆக்ஸிஜனேற்றி
- Bவினைவேக மாற்றி
- Cஒடுக்கி
- Dமட்டாக்கி
விடையைக் காட்டு
C ஒடுக்கி
AI பரிந்துரைத்த விடை
அலுமினியம் என்பது ஒரு வலிமையான ஒடுக்கி ஆகும், இது தெர்மைட் முறையில் உலோக ஆக்சைடுகளில் இருந்து ஆக்சிஜனை நீக்குகின்றது.
-
பொருத்துக
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அநன்கு தூளாக்கப்பட்ட நிக்கல் 1ஆக்ஸிஜனேற்றம் ஆஅமிலங்கலந்த பொட்டாசியம் டைகுரோமைட் 2ஒடுக்க வினை காரணி இஎலக்ட்ரான் இழத்தல் 3ஒடுக்கம் ஈஎலக்ட்ரான் ஏற்றல் 4ஆக்ஸிஜனேற்றி - Aஅ 2ஆ 1இ 3ஈ 4
- Bஅ 3ஆ 2இ 1ஈ 4
- Cஅ 2ஆ 4இ 1ஈ 3
- Dஅ 1ஆ 2இ 4ஈ 3
விடையைக் காட்டு
C அ 2ஆ 4இ 1ஈ 3
AI பரிந்துரைத்த விடை
ஆக்ஸிஜனேற்ற-ஒடுக்க வினைகளில் வேதிப்பொருட்களை அவற்றின் பங்குகளுடன் பொருத்துகிறது.
-
கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?
- ApH மதிப்பீடு — S.P.L. சோரன்சன்
- Bஅமிலம் — பாரடே
- Cமின்கலன் — அர்ஹீனியஸ்
- Dஜெர்மானியம் — மின்கடத்தி
விடையைக் காட்டு
A pH மதிப்பீடு — S.P.L. சோரன்சன்
AI பரிந்துரைத்த விடை
pH அளவுகோலை எஸ்.பி.எல். சோரன்சன் அறிமுகப்படுத்தினார்.
-
கூற்று மற்றும் காரணம்
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A)தலைகீழ் சவ்வூடு பரவல் நீரைத் தூய்மைப்படுத்துதலில் உதவுகிறது
காரணம் (R)இது ஒரு சவ்வின் மூலம் நிகழும் தொழில்முறை வடிகட்டுதல் ஆகும். குறிப்பிட்ட சவ்வின் வழியே அழுத்தம் செலுத்துவதால் மிகப்பெரிய அளவிலான மூலக்கூறுகள் மற்றும் அயனிகள் நீக்கப்படுகின்றன
- A(A) மற்றும் (R) இரண்டும் சரி
- B(A) சரி, ஆனால் (R) அதற்குப் பொருத்தமானதல்ல
- C(A) சரியல்ல, ஆனால் (R) சரி
- D(A) மற்றும் (R) இரண்டும் தவறு
விடையைக் காட்டு
A (A) மற்றும் (R) இரண்டும் சரி
AI பரிந்துரைத்த விடை
தலைகீழ் சவ்வூடுபரவல் (Reverse osmosis) முறையில், நீர் ஒரு தேர்ந்தெடுத்த சவ்வூடுபரவையின் வழியாக அழுத்தத்துடன் செலுத்தப்படுகிறது, இது பெரிய மூலக்கூறுகள் மற்றும் அயனிகளை நீக்க dazu, எனவே (R) கூற்று (A) கூற்றை விளக்குகிறது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்