Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2018 Chemistry previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

5 வினாக்கள்

  1. ஒடுக்க வினையில் கீழ்க்கண்டவற்றில் என்ன நிகழுகிறது?

    1. Aஎலக்ட்ரான்கள் இழப்பு
    2. Bஎலக்ட்ரான்கள் ஏற்பு
    3. Cஹைட்ரஜன் இழப்பு
    4. Dஆக்ஸிஜன் ஏற்பு
    விடையைக் காட்டு

    B எலக்ட்ரான்கள் ஏற்பு

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    ஒடுக்கம் என்பது ஒரு வேதிப்பொருளால் எலக்ட்ரான்களைப் பெறுவதாகும்.

  2. கலீனா என்பது கீழ்க்கண்டவற்றில் உள்ள எந்த உலோகத்தின் தாதுப்பொருள்?

    1. Aவெள்ளி
    2. Bகாரீயம்
    3. Cதங்கம்
    4. Dஇரும்பு
    விடையைக் காட்டு

    B காரீயம்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    கலீனா (PbS) என்பது காரீயத்தின் முக்கிய தாதுப்பொருள் ஆகும்.

  3. சரியான காரணங்களை தெரிவு செய்க: பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது. (1) இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும். (2) இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும். (3) தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.

    1. A(1), (2) மற்றும் (3)
    2. B(1) மற்றும் (2) மட்டும்
    3. C(2) மற்றும் (3) மட்டும்
    4. D(1) மற்றும் (3) மட்டும்
    விடையைக் காட்டு

    B (1) மற்றும் (2) மட்டும்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    பெட்ரோல் மற்றும் இயந்திர எண்ணெய் (Engine oil) உராய்வு மற்றும் குளிர்வித்தல் ஆகிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

  4. பொருத்துக

    சரியாகப் பொருத்துக:

    பட்டியல் Iபட்டியல் II
    அஆஸ்மியம்1சிறந்த மின்கடத்தி
    ஆலித்தியம்2மிகக் கனமான உலோகம்
    இடங்ஸ்டன்3மிக இலேசான உலோகம்
    ஈசில்வர்4அதிக உருகுநிலை – 3300°C
    1. Aஅ 1ஆ 2இ 3ஈ 4
    2. Bஅ 2ஆ 1இ 4ஈ 3
    3. Cஅ 2ஆ 3இ 4ஈ 1
    4. Dஅ 3ஆ 4இ 1ஈ 2
    விடையைக் காட்டு

    C அ 2ஆ 3இ 4ஈ 1

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    லித்தியம் என்பது மிக இலகுவான உலோகம், ஆஸ்மியம் என்பது மிக அடர்த்தியான உலோகம், டங்ஸ்டன் என்பது சிறந்த மின்சாரக் கடத்தி ஆகும்.

  5. தீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை?

    1. Aசிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம், கந்தகம்
    2. Bஆண்டிமனி சல்பைடு, கந்தகம், பொட்டாசியம் குளோரேட்
    3. Cஆண்டிமனி சல்பைடு, சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம்
    4. Dஆண்டிமனி சல்பைடு, பாஸ்பரஸ், கந்தகம்
    விடையைக் காட்டு

    B ஆண்டிமனி சல்பைடு, கந்தகம், பொட்டாசியம் குளோரேட்

    AI பரிந்துரைத்த விடை

    தீக்குச்சி முனையில் ஆண்டிமனி சல்பைடு, கந்தகம், பொட்டாசியம் குளோரேட் உள்ளன.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்