முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2016 Indian National Congress, moderates & extremists previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
- Aமதன் மோகன் மாளவியா
- Bடபிள்யூ.சி. பானர்ஜி
- Cபெரோஸ்ஷா மேத்தா
- Dசுரேந்திரநாத் பானர்ஜி
விடையைக் காட்டு
B டபிள்யூ.சி. பானர்ஜி
TNPSC அதிகாரப்பூர்வ விடை
1885-இல் மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்திற்கு டபிள்யூ.சி. பானர்ஜி தலைமை வகித்தார்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்