Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2017 Constitution, Preamble, features previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன?

    1. A6 வது பட்டியல்
    2. B7 வது பட்டியல்
    3. C8 வது பட்டியல்
    4. D9 வது பட்டியல்
    விடையைக் காட்டு

    C 8 வது பட்டியல்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    எட்டாவது அட்டவணை 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் பட்டியலிடுகிறது.

  2. இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர்

    1. Aராஜேந்திர பிரசாத்
    2. Bஎம்.என்.ராய்
    3. Cஜவஹர்லால் நேரு
    4. Dபி.ஆர். அம்பேத்கர்
    விடையைக் காட்டு

    B எம்.என்.ராய்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    எம்.என்.ராய் 1934-இல் இந்தியாவிற்காக ஒரு அரசியல் நிர்ணய சபையை முதலில் முன்மொழிந்தார்.

  3. இந்தியாவில் சட்ட விதி 352-ஐ பயன்படுத்தி முதன் முதலில் தேசிய அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்ட ஆண்டு

    1. A1961
    2. B1962
    3. C1965
    4. D1975
    விடையைக் காட்டு

    B 1962

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    முதல் தேசிய அவசர நிலை 1962-ல் இந்திய-சீனா போரின் போது அறிவிக்கப்பட்டது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்