Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2019 Constitution, Preamble, features previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. “மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்' பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது?

    1. Aசரத்து 201
    2. Bசரத்து 269
    3. Cசரத்து 272
    4. Dசரத்து 268
    விடையைக் காட்டு

    B சரத்து 269

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 269, மத்திய அரசால் விதிக்கப்பட்டு, மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய வரிகளைப் பற்றியதாகும்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்