Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 Constitution, Preamble, features previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. எந்த அரசமைப்புத் திருத்தம் புதுச்சேரியை இந்திய ஒன்றியத்தில் சேர்த்தது?

    1. Aபத்தாவது
    2. Bபன்னிரண்டாவது
    3. Cபதினான்காவது
    4. Dஇருபத்தியிரண்டாவது
    விடையைக் காட்டு

    C பதினான்காவது

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    1962-ஆம் ஆண்டின் 14-வது சட்டத்திருத்தம் புதுச்சேரியை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றியது.

  2. சரியான இணையைத் தேர்ந்தெடு: 1. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள் – ஷரத்து 269 2. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது – ஷரத்து 268 3. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள் – ஷரத்து 267

    1. A1 மட்டும்
    2. B2 மற்றும் 3 மட்டும்
    3. C1 மற்றும் 2 மட்டும்
    4. D1 மற்றும் 3 மட்டும்
    விடையைக் காட்டு

    C 1 மற்றும் 2 மட்டும்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    விடை (இ) சரி, ஏனெனில் இது மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்படும் வரிகளைப் பற்றியது.

  3. இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம், கீழ்க்கண்ட எந்த மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது?

    1. A334, 342A மற்றும் 366
    2. B338B, 341 மற்றும் 363
    3. C338B, 342A மற்றும் 366
    4. D333, 341A மற்றும் 362
    விடையைக் காட்டு

    C 338B, 342A மற்றும் 366

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    105-வது சட்டத்திருத்தம், மாநிலங்கள் தங்களுக்கு எனமான இதர பிற்பட்ட வகுப்பினர் (OBC) பட்டியலைத் தயாரிக்கும் அதிகாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசியலமைப்பின் 338B, 342A மற்றும் 366 ஆகிய ஆகியவைகளைத் திருத்தியது. விடை (இ)

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்