Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2019 Social reform & Dravidian movements previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

    1. A1916
    2. B1920
    3. C1924
    4. D1927
    விடையைக் காட்டு

    C 1924

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    பனகல் அமைச்சரின் நீதி கட்சி அமைச்சின் கீழ் 1924 ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்