Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 Social reform & Dravidian movements previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது ?

    1. Aசாக்கிய பெளத்த சங்கம்
    2. Bஅத்வைதானந்த சபா
    3. Cஅகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம்
    4. Dஆதி திராவிட மகாஜன சபை
    விடையைக் காட்டு

    D ஆதி திராவிட மகாஜன சபை

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    ரெட்டமலை சீனிவாசன் ஆதி திராவிட மகாஜன சபையைத் தோற்றுவித்தார்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்